• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அழைப்பு விடுத்த ஸ்டாலின் புறக்கணித்த இபிஎஸ்

அழைப்பு விடுத்த ஸ்டாலின் புறக்கணித்த இபிஎஸ்

10 % இடஒதுக்கீடு குறித்து அனைத்துகட்சி கூட்டத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்த நிலையில் இபிஎஸ் புறக்கணித்துள்ளார்.சென்னையில் நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிக்கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 % இட ஓதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு…

குஜராத் சட்டசபை தேர்தல்:
காங்கிரஸ் கட்சியின் 2வது
வேட்பாளர் பட்டியல் வெளியீடு

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 1 மற்றும் 5-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை தொடங்கி…

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் நேற்று ஒகேனக்கலுக்கு வினாடிக்கு…

கோவை கார் குண்டுவெடிப்பு
என்.ஐ.ஏ. அறிக்கையில் பரபரப்பு தகவல்..!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை முடிந்தவுடன் என்.ஐ.ஏ. சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:-கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந்தேதி கோட்டை…

கனமழை எதிரொலி – பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு!!

கடலூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கைக்கு அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இன்று கன…

இந்தியாவில் ஒரு மாதம் ப்ளூ டிக் சேவைக்கு கட்டணம் நிர்ணயம் செய்த ட்விட்டர்.

ப்ளூ டிக் சேவையை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.உலகின் மிகப் பெரும் பணக்கார தொழிலதிபரான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் சமூக வலை தளத்தை வாங்கினார். இதைத் தொடர்ந்து அவர், அதன் சேவை மற்றும் நிர்வாகத்தில் பல…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,750 கன அடியாக அதிகரித்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர்…

கேரள ரசிகர்களால் சுற்றி வளைக்கப்பட்ட சூர்யா -ஜோதிகா

நடிகர் சூர்யா- ஜோதிகா கேரள சென்ற போது அவரது காரை ரசிகர்கள் சுற்றிவளைத்துள்ளனர். அவர்களோட செல்பி எடுத்து இருவரும் மகிழ்ந்துள்ளனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு விக்ரம், மற்றும் ராக்கெட்ரி ஆகிய படங்களில் கெஸ்ட் ரோலில்…

லெபனானில் விமானத்தை துளைத்து
கொண்டு புகுந்த துப்பாக்கி குண்டு

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது.ஜோர்டானில் இருந்து லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு…

சிஐஎஸ்எஃப் கண்காணிப்பு