1990-களின் டிவி நட்சத்திரங்களின் சங்கமம்.!
“1990-களில் தமிழ்த் தொலைக்காட்சி தொடர்களில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடி தங்களுடைய அன்பினை பகிர்ந்து கொண்டனர்.20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய…
விருமன்’ படத்தின் வெற்றிக்காக வைர காப்பு, வைர மோதிரம் பரிசளித்த விநியோகஸ்தர்..!
“கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ வசூல் ரீதியாக கார்த்தி நடித்து வெளியான படங்களில்புதிய சாதனைபடைத்து வருகிறது.இதனால் படத்தை தமிழகம் முழுவதும்வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான…
புதிய தமிழ்ப் படங்களை வாங்கி விநியோகிக்கும் புதிய பட நிறுவனம்…!
தமிழ் திரையுலகில் ‘சசிகலா புரொடக்சன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து வசதிளையும் கொண்ட இந்நிறுவனம் சென்னையில் உள்ளஏவி.எம். அரங்கினுள் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’…
குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இருந்தது-ஸ்டாலின்
இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் இருவரின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. இவர்களின் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.…
ஜெ.நினைவிடத்தில் கண்ணீர் விட்ட ஓபிஎஸ்…
பொதுகுழு வழக்கு தீர்ப்புக்கு பின் ஜெ.நினைவிடம் சென்ற ஓபிஎஸ் கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தினார்.பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மெரினாவில் உள்ள ஜெ.நினைவிடத்தில் ஒரு சில விநாடிகள் மனம் உருகி கண்ணீர் விட்டார். உடனே…
இபிஎஸ் சதி முறியடிப்பு- இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு
இபிஎஸ் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும்,இனி அடுத்த ஆண்டுதான் பொதுக்குழு கூட்ட முடியும் எனவும் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேச்சுஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை இனி அடுத்த ஆண்டுதான் கூட்டமுடியும் என்று ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால்…
தர்மம் வென்றது… உற்சாக கூச்சலில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்…
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது என்றும் அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியது செல்லாது என்றும் அதிரடியாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ் தரப்பினரிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சாலைகளில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள்…
இபிஎஸ்சின் அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான்
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாகவும்,இபிஎஸ்க்கு பாதகமாகவும் வந்துள்ளது. இதையடுத்து இபிஎஸ்சின் அடுத்தகட்ட நடிவடிக்கை என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளது.ஓபிஎஸ்சை ஒதுக்கிவிட்டு, இபிஎஸ்லால் இனிஒன்றும் செய்யமுடியாது.இந்நிலையில் இபிஎஸ் பக்கம் 90%…
குடியரசு தலைவரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்….
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றடைந்தார். இதை அடுத்து நேற்று டெல்லி சென்றடைந்த அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கி இருந்தார். இன்று காலை 10:30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவரை…