• Thu. Sep 16th, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திமுக வெள்ளை அறிக்கை எதிரொலி..,

திமுக வெள்ளை அறிக்கை எதிரொலி..,

தேசத்தந்தை உருவத்தோடு கடன் அடைக்க வந்த இளைஞன்! தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் இரண்டு லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் கடன் சுமை உள்ளது என நேற்று தான் நிதி அமைச்சர் சொன்னார். இதோ என் குடும்பத்தின் தலையிலுள்ள கடனை…

குமரியில் தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்!..

பொதுமக்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கும் வகையில்,ஒரு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்க விழா நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது.

தமிழகத்துக்கு விசிட் அடித்துள்ள தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையர் வெங்கடேஷ்… காரணம் என்ன ?…

கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணைராக வெங்கடேஷ்வரன் என்பவர் ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார்.அவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார்.…

தமிழகத்தின் தனிநபர் கடனை அடைக்க வந்த இளைஞர்…ஏற்க மறுத்த ஆட்சியர்!…

நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழக அரசு ஆண்டுதோறும் வாங்கும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், திருப்பிச் செலுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை…

27 ஆண்டுகளுக்கு பிறகு பீடம் ஏறிய வள்ளுவர்!…

திண்டுக்கல்லில் திருவள்ளுவருக்கு பாவேந்தர் கல்வி சோலையில் 500 கிலோ வெங்கல சிலை உருவாக்கப்பட்டது வான்புகழ் கொண்ட வள்ளுவனின் இந்த சிலையை நிறுவுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து சிலை அமைப்புக் குழுவின் சார்பாக தொடர்ந்து மனு கொடுத்து…

ஹெலிகாப்டர் சகோதரர்கள் வழக்கு.. போலீசுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஐஜி பாலகிருஷ்ணன் தகவல்!…

ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை என்னென்ன வருகிறதோ அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில்…

சோலாரில் பஸ் நிலையம் அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு!…

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் ஈரோடு பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது. அதன் தொடர்ச்சியாக பஸ் நிலைய வரைபடத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. புதிதாக அமைய உள்ள பஸ்…

தேங்கிய கழிவுநீரில் இறங்கி கிராம மக்கள் போராட்டம் – உடனடியாக தற்காலிக வசதி செய்த நிர்வாகம்!…

தென்காசி மாவட்டம், உடையாம்புளி கிராமத்தில் வீட்டின் முன்பு மாதக்கணக்கில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமரிச்சான் இரண்டாம் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட உடையாம்புளி கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள நான்கு…

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முகாம்!…

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட 7 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் முகாம் நடைபெற்றது. விருதுநகர் உட்கோட்டம் மேற்கு, கிழக்கு, புறநகர், பஜார், சூலக்கரை, வச்சகாரபட்டி , ஆமத்தூர் ஆகிய ஏழு காவல் நிலையங்களில்…

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!…

மருதம்புத்தூரில் போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரை சேர்ந்தவர் சாமிதாஸ். 50 வயதான இவர் கூலி தொழிலாளி. இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாமிதாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. தினமும்…