• Thu. Nov 12th, 2026

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரை புறநகர் பகுதியில் 3 நாட்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் பொதுமக்கள் பீதி..,

மதுரை புறநகர் பகுதியில் 3 நாட்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் பொதுமக்கள் பீதி..,

​மதுரை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது ​மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள மூலக்குறிச்சி கண்மாய் பகுதியில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் நிர்வாணமாக, உடல் முழுவதும் பீர் பாட்டிலால்…

பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோவிலூர் ஊராட்சி பண்ணைக்குளம் நாராயணபுரம் என்ற ஊரில் மத்திய அரசின் சார்பில்தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ 3 கோடி மதிப்பீட்டில் வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராம ஊராட்சிகளில்…

கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆணையாளர் மகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் சீனிவாசன் உதவி திட்ட அலுவலர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலையில்…

வெற்றிப் பயணத் திட்ட 3 அரசு பேருந்துகள் ஜப்தி..,

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த வெற்றிப் பயணத் திட்டத்தைச் சேர்ந்த 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. மதுரையில் அண்ணா நகர்…

‘இன்ஸ்டா ரீல்ஸ்’ மோகத்தில் பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர் கைது! பைக் பறிமுதல்!

கோவை, பேரூர் காளம்பாளையம் சிறுவாணி மெயின் ரோடு தீத்திப்பாளையம் திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் தனபால். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 20). இவர் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் பைக் சாகசங்களில் ஈடுபட்டு வந்து உள்ளார். கடந்த…

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி..,

கோவையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் நடைபெறும் விண்வெளி கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் மற்றும் இஸ்ரோ இஸ்ரோ திருவனந்தபுரம் முன்னாள் இயக்குனர் ஹுட்டன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ…

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு..,

கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்த அவர் கூறியதாவது. அதிமுகவை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர்…

பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல பெண்கள் பள்ளி மாணவிகள் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் ஏடகநாதர் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் இதே ஊராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்று பாலம் தேனூர் பிரிவு அருகில் உள்ள பேருந்து…

அக்டோபர் 10-ல் ராகுல் காந்தியுடன் மாணவர் சந்திப்பு!

வருகின்ற அக்டோபர் 10-ம் தேதி சென்னையில், ராகுல் காந்தி அவர்களின் “Chatron Ki Goonj” (மாணவர்களின் குரல்) என்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளை QR Code மூலம் பதிவு செய்யும் பணி விருதுநகர்…

கண்ணகிக்கு சிலை வைத்து மணிமண்டபம் கட்ட தமிழக அரசுக்கு கோரிக்கை..,

திருப்பரங்குன்றம் தனியார் மண்ட பத்தில் ஆயிர வைசிய நடு மண்டல சோமிய செட்டியார் மகாஜன சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது |மதுரை திருப்பரங்குன்றம் கீழ ரத வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிர வைசிய நடுமண்டல சோழிய செட்டியார் மகாஜன…