தனியார் பள்ளி ஆசிரியையிடம் பட்டப் பகலில் ஆறு பவுன் நகை திருடிய இரண்டு பெண்கள் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜலட்சுமி என்பவரை கையை கட்டி வாயை பொத்தி பட்டப்பகலில் ஆறு பவுன் செயினை நேற்று முன்தினம் பர்தா அணிந்து வந்த இரண்டு பெண்கள் கொள்ளையடித்து சென்றனர்.…
யானையிடம் சிக்கியவர் உயிருக்கு பயந்து பைக் போட்டுவிட்டு ஓட்டம் !!!
கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு செல்லும் ரோட்டை ஒற்றையானை வழி மறித்தால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கில் சென்றவர் யானையிடம் சிக்கியதால் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பி வந்த ஓடினார். இதில் பைக் சேதமானது. தென்கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படும் பூண்டி வெள்ளியங்கிரி சிவன்…
இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு இளைஞர் சம்பவ இடத்தில் பலி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேலத்திருமாணிக்கம்- தாடையம்பட்டி விலக்கு என்ற இடத்தில் எழுமலை – கோபாலபுரத்தைச் சேர்ந்த ஜெகன், வாசு கண்ணன், ரோகித்குமார் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த ஷாஜகான் ஆகிய நான்கு இளைஞர்களும் ஒரே இருசக்கர வாகனத்தில் புதிய மொபைல் போன்…
தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு குடியிருப்போர் நலச் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்..,
“அரசு வழங்கும் குடிநீரே சரியாக இல்லை; தனியாரிடம் ஒப்படைத்தால் எப்படி இருக்கும்?” என்ற கேள்வியை எழுப்பி, தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என குடியிருப்போர் நலச் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தாம்பரம் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்…
பல்லாவரத்தில் மீண்டும் சர்ச்சை: மின்னல் குமாரை புறக்கணிக்கிறாரா எம்.எல்.ஏ காமாட்சி?
பல்லாவரம் தொகுதியில் அரசியல் வட்டாரங்களில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வில், மாவட்ட, பகுதி, ஒன்றிய, ஊராட்சி, வார்டு நிர்வாகிகள், சார்பு அணியினர் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் கலந்து கொண்ட…
ஆசிரியை வாயில் துணியை வைத்து கட்டிப்போட்டு 6 பவன் நகை கொள்ளை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ராஜலட்சுமி, அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், மதிய வேளையில் ராஜலட்சுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது,…
உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம்!!
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (NSS) யூனிட், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து உடல் உறுப்பு…
தேசிய மகளிர் அணி தலைவர் – வானதி விடுவிப்பு..,
பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் பதவியிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சத்தீஸ்கரை சேர்ந்த ரூப் குமாரி சௌத்ரி என்பவரை பாஜக மேலிடம் நியமனம் செய்திருக்கின்றது.
நமது அரசியல் டுடே வார இதழ் 21.08.2026
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇👇👇👇👇👇 https://arasiyaltoday.com/book/at21082026 https://arasiyaltoday.com/book/at21082026








