• Thu. Sep 16th, 2021

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மரக்கன்றுகளை நட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!..

மரக்கன்றுகளை நட்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம்!..

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினவிழா படு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றி அந்ததந்த நிறுவன தலைமை அதிகாரிகள் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினர். சுதந்திர திருநாளை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட பணிகள்…

காந்தி மியூசித்தை புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு… ஸ்டாலின் அதிரடி!..

மதுரை காந்தி மியூசியத்தை நவீன முறையில் புதுப்பிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவித்துள்ளார். அகிம்சையின் வலிமையை உலகிற்கு போதித்த மகாத்மா காந்தியின் நினைவாக இன்றைக்கும் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது காந்தி நினைவு அருங்காட்சியகம்.…

நெல்லையில் களைகட்டிய சுதந்திர தின விழா கொண்டாட்டம்!…

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாட்டப்பட்டது. மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் மூவர்ண கொடியை ஏற்றிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சியில் சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.…

திமுக ஆட்சி அமைத்து 100 நாட்கள்… மதுரையில் காசிமாயன் தலைமையில் களைக்கட்டிய கொண்டாட்டம்…!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. ஆவின் பால் விலை குறைப்பு, அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை,…

வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று சட்டப்பேரவையில் தாக்கல்!..

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் கலைஞர்நினைவிடத்தில் செய்யப்பட்டுள்ள அலங்காரம்.

திறமைக்கு சொந்தக்காரர்களை அடையாளம் காட்டும் ” டிரம்ப் ” அமைப்பு!…

சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ” டிரம்ப் ” என்ற அமைப்பு, திறமையானவர்களை அடையாளம் கண்டு மேன் மேலும் ஊக்கப்படுத்தும் முயற்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அதன் முயற்சியாக குமரி மாவட்டம் தலைநகர் நாகர்கோவிலை அடுத்துள்ள வட்டவிளை அரசு…

வெளியூர் போறீங்களா?… கோவை கமிஷனர் சொல்வதை உடனே கேளுங்க!…

கோவை மாநகரில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் வீட்டை கண்காணிக்க போலீசாருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,மாநகரில் நடக்கும் குற்றங்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள்…

மதுரை மாவட்ட ஆட்சியர் வளாக உணவு விடுதியில் சுகாதாரக்கேடு!…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் பணிபுரியும் நிலையில், அலுவலகப் பணிக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அலுவலகத்தின் பின்புறம் உள்ள உணவு விடுதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேற்கூரை இல்லாமலும், சுகாதாரமான தண்ணீர் வசதி இல்லாமலும் உள்ளது.இதன் அருகிலேயே…

மறைந்தார் மதுரை ஆதீனம்… அருணாகிரி நாதர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள்…!

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று…

பேரதிர்ச்சி!! மதுரை ஆதீனம் காலமானார்… சோகத்தில் மூழ்கிய தமிழகம்!…

மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு காலமானார். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பழமையான சைவ மடங்களிலேயே கருதப்படுவது மதுரை ஆதீனமும் ஒன்று.…