• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்..,

61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம்..,

கிழக்கு கடற்கரை பகுதியான குமரி மேல மணக்குடி முதல், சென்னை ராயபுரம் வரையிலான கடற்பரப்பில் 61_நாட்கள் அமலில் இருந்த மீன் பிடி தடைக்காலம் கடந்த ஜுன் 14_தேதி அன்று முடிவுற்ற நிலையில் அடுத்த நாள் 15_ம்தேதி ஞாயிறு விடுமுறை நாள் என்பதால்…

குழிக்குள் லாரியை இறக்கிய ஓட்டுநர்..,

கோவையில் கொரியர் லாரி விபத்து : குடிபோதையில் வந்த ஓட்டுநர் குடிநீருக்கு தோண்டப்பட்ட குழிக்குள் இறக்கினார் – அதே வாகனத்தில் படுத்து உறங்கும் ஓட்டுநர் !!! தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூர், தமிழ்நாட்டின் முக்கிய ஜவுளி, தொழில்துறை, வணிகம்,…

எடப்பாடியாரை சந்தித்த ரவிச்சந்திரன்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் அவர்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மாநகரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும். “சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்” தனியார் துறைவேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் வரும் 21.06.2025…

எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வேண்டி தியானம்..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிப்பாறை பகுதியில் அமைந்துள்ளது. சர்வேஸ்வரர் கோயில் மற்றும் தியான நிலையம். இந்த கோயிலில் 18 சித்தர்கள் மற்றும் விநாயகர், வராகி அம்மன் , பைரவர் , கருப்பசாமி , தட்சிணாமூர்த்தி…

திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி..,

சென்னை வேளச்சேரியில். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு 175வது வட்ட திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியை. 178 மாவட்ட உறுப்பினர் வேளச்சேரி எஸ். பாஸ்கரன். தலைமையில்…

ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் பெருந்திருவிழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா கடந்த ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 13ஆம் நாள் மண்டகப்படியையொட்டி சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக…

அமெரிக்காவில் தலைவர்கள் மீது துப்பாக்கிச்சூடு..,

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஒருவரையும் அவரது கணவரையும் மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான மெலிசா ஹார்ட்மன் (55) மற்றும் அவரது…

திமுக சார்பில் பூத் கழகச் செயலாளர்கள் கூட்டம்..,

சென்னை கீழ்கட்டளை பல்லாவரம் தெற்கு பகுதி 19வது வட்ட திமுக சார்பில் 301 பாக பூத் கழகச் செயலாளர்கள் கூட்டம் 19 ஆவது வட்ட திமுக மாமன்ற உறுப்பினர் பிருந்தா தேவி சிலம்பரசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு…

பள்ளிக்கு நன்கொடை வழங்கிய நடிகர் கார்த்திக்..,

கோவை மாவட்டம், சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளியின் முன்னாள் மாணவரும், நடிகரும், முன்னாள் மாணவர் சங்கத் தலைவருமான நடிகர் சிவக்குமார், அவரது இரண்டாவது மகன் நடிகர் கார்த்தி, பள்ளிக்கல்வித்துறை…