அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரை சந்தித்த மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடியார் அவர்களை

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.