
சென்னை கீழ்கட்டளை பல்லாவரம் தெற்கு பகுதி 19வது வட்ட திமுக சார்பில் 301 பாக பூத் கழகச் செயலாளர்கள் கூட்டம் 19 ஆவது வட்ட திமுக மாமன்ற உறுப்பினர் பிருந்தா தேவி சிலம்பரசன் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்பு வாய்ந்த இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்குவதற்காக பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் E.கருணாநிதி. மண்டல குழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை பகுதி செயலாளர் பெர்னாண்டஸ் கலந்து கொண்டு வருகின்ற. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எப்படி எதிர்கொள்வது பொது மக்களிடம் நம் தமிழக முதல்வர் செய்த மகளிர்க்காக எண்ணற்ற செய்த சாதனைகளை போய் எடுத்து உரைத்தாலே நம் கட்சி 2026 இல் மகத்தான வெற்றி பெறும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த சிறப்பு வாய்ந்த கூட்டத்தில் நன்றியுரை 19 ஆவது வார்டு வட்டச் செயலாளர். சிலம்பரசன் வந்த அனைவருக்கும் நன்றி கூறி இந்த கூட்டத்தை சிறப்பாக வழி நடத்தினர்.
