• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜெல்லி மிட்டாய்..!

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜெல்லி மிட்டாய்..!

சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜெல்லி மிட்டாயை தடை செய்து பள்ளியில் படிக்கின்ற குழைந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை மனுவாக வைத்திருக்கின்றனர்.படிக்கின்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து…

திறந்தவெளி சமூக நல்லிணக்க இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.எஸ் டி பி ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பில் சிவகங்கை மாவட்டம் எஸ் புதூர் ஒன்றியம் சார்பில் சமூக நல்லிணக்கை இப்தார் நிகழ்ச்சி ஒன்றிய…

மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடு: ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, ஆய்வு மேற்கொண்டு, பண்ணைச்சாரா தொழிற் கடனுதவி மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி பெருங்கடனுதவியும்…

டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலி

ஈச்சனேரி பகுதியில் பேரிகேட் மீது அதிவேகமாக வந்த டூவீலர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பலிமதுரை சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சதீஷ்குமார் (வயது 20) இவர் பெருங்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம்…

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி பலி

மதுரை.சமயநல்லூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்துகட்டிடதொழிலாளி பலியானார்.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வீரய்யா இவரது மகன்காசிராஜன் (வயது 25) கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை இந்நிலையில் சமயநல்லூர் பகுதியில் ஒரு வீட்டில் சென்ட்ரிங் வேலை…

அந்தமான் நிகோபர் தீவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அந்தமான் நிகோபர் தீவில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது என தேசிய…

தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியீடு

மதுரையில் தாம்ராஸ் சங்கம் சார்பாக 2023 2024 ஆண்டு பஞ்சாங்கம் வெளியிடப்பட்டது அவ்விழாவில் தாமரை சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீ பான் சென்னை வெங்கட்ராமன் அவர்கள் தலைமையேற்றார்கள் ராமகிருஷ்ணன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பஞ்சாங்கத்தை வெளியிட அம்மா கேட்டரிங் உரிமையாளர் கிருஷ்ணய்யர் பெற்றுக்…

பிரதமர் மோடி சொன்ன ஒரு வார்த்தை.. நெகிழ்ந்துபோன பொம்மன்-பெள்ளி!

பிரதமர் நரேந்திர மோடி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார்.பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து நீலகிரி…

மதுரை அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு கிடாய் முட்டு

விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டு கிடாய் முட்டு நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கிடாய் மொட்டு சண்டை…

ஓபிஎஸ் மாநாட்டுக்கு அனுமதி..மாநாட்டில் பங்கேற்க சசிகலாவுக்கு அழைப்பு

திருச்சியில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக முப்பெரும் விழா மாநாட்டில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் உட்பட அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளார்கள் என ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் பேட்டிமதுரை விமான நிலையத்தில் முன்னாள்…