• Tue. Jul 23rd, 2024

விருதுநகர்

  • Home
  • வெடி வெடிக்க தடை செய்ய வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வெடி வெடிக்க தடை செய்ய வேண்டும்- சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வெடி வெடிக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. இங்கு மிகவும் அரிதாக…

சதுரகிரிக்கு நாளை முதல் அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி மலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதி 2015 ம் ஆண்டுகளுக்கு…

ஜனநாயக கடமையாற்றிய மாஜி அமைச்சர்கள்

விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது வாக்கினை ஆர்வத்துடன் செலுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக முன்னாள்…

திருச்சுழியில் வாக்குப்பதிவு அதிகரிப்பு

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக மக்களைவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 51.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில்…

திமுக கவுன்சிலர் பணம் பட்டுவாடா. பணம் பறிமுதல்

இராஜபாளையம் செங்குட்டுவன் தெரு பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி அதிகாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பங்கஜம் தலைமையில் போலீசார் ரோந்து ஈடுபட்டனர். அப்போது 26வது வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வீட்டை சோதனை செய்த பொழுது வாக்காளர் பெயர் அடங்கிய ஆவணங்கள்…

விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்

தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் முதியவர், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்களைவை தேர்தல் முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்-19ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு…

விருதுநகர்: பதற்றமான வாக்குசாவடிகளில் போலீஸ் குவிப்பு

விருதுநகர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் பதற்றமான 188 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் 7,33,217 ஆண் வாக்காளர்கள், 7,68,520 பெண் வாக்காளர்கள்,…

பாஜகவினர் 20கிமீ வாகன பிரச்சாரம்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக சிவகாசி அருகே பாறைப்பட்டியிலிருந்து சித்துராஜபுரம் வழியாக 20 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகன பிரச்சாரம் பேரணி நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று ராதிகா…

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட உத்தரவு

நாளை மறுநாள் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பட்டாசு கடைகளை மூட விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.ஏப்ரல் 19 அன்று நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள…

கே.டி.ராஜேந்திரபாலாஜி தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திருத்தங்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் தந்தையின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அஇஅதிமுகவின் விருதுநகர் மாவட்ட செயலாளராக கே.டி.ராஜேந்திர பாலாஜி இருந்து வருகிறார். இந்நிலையில் நாடாளுமன்ற…