அரசு பேருந்தில் பாஸ்ட் ட்ராக் இல்லாததால் 20 நிமிடங்களுக்கு மேலாக நின்ற பேருந்து.., வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்…
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் பாண்டு பாயிண்ட் (TN45N3811) திருச்சி மாவட்டம் கண்ட்ரோல்மென்ட் பணிமனைக்கு சொந்தமான அரசு பேருந்து ஆனது மதுரையில் இருந்து நேற்று இரவு 7.45க்கு புறப்பட்டது. இந்த பேருந்தானது மதுரையில் இருந்து கிளம்பி திருச்சியில் தான் நிற்கும் இடையில்…
திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை..!
திருச்சியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலைய முனையம் திறக்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு, டிச.29 முதல் ஜன.2ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் ஜனவரி 2ம் தேதி புறப்படும்…
ஸ்ரீரங்கத்தில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..!
நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம், என்ற சிறப்புகளைக் கொண்டதுதான் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.…
திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு சக்திகளை வீழ்த்தும் மாநாடு- மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி…
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்மண்டல நிர்வாகிகள் கூட்டம் மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற டிச.29 ம் தேதி திருச்சியில் வெல்லும் ஜனநாயகம்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 இலட்சம்..!
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.72 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டம்மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் நேர்த்தி கடனாக உண்டியலில் காணிக்கை…
திருச்சியில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் மோசடி: போலி ஐஏஎஸ் கைது…
திருச்சி மேலூர் சின்னக்கண்ணு தோப்பை சேர்ந்த கிருஷ்ணவேணி(45). ஸ்ரீரங்கம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.ஈரோடு, பெருந்துறை வடமுகம் சென்னிமலை பாளையத்தை சேர்ந்த பிரகாஷ்(41). கிருஷ்ணவேணியின் ஜெராக்ஸ் கடைக்கு வந்து தன்னை ஐஏஎஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து வந்து…
அமைச்சர் பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அணிவித்த அமைச்சர் கே.என்.நேரு..!
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வெள்ளி கருங்காலி மாலையை அமைச்சர் கே.என். நேரு அணிவித்தது தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில்…
பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடை மோசடி வழக்கில்.., திருச்சி கிளை மேலாளர் கைது..!
பிரணவ் ஜூவல்லர்ஸ் நகைக்கடைகளில் இதுவரை 14 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், அந்த நகைக்கடையின் திருச்சி கிளை மேலாளர் கைது செய்யப்பட்டள்ளார்.திருச்சி புதிய கரூர் பைபாஸ் ரோட்டில் பிரணவ் ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையை திருச்சியை சேர்ந்த மதன் மற்றும்…




