• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வடக்கு நிர்வாகிகள் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நகர்மன்ற தலைவர் துரை திவியநாதன் மாநில பொதுக்குழு…

100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த பாளை எடுப்புத் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கரம்பக்காடு கிராமத்தில் எல்லை காவல் தெய்வமாக செரியாக்குளக்கரையில் பிடாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்று சொன்னாலும் பனைமரத்தடியில் ஒரு சூலாயுதம் மட்டும் உள்ளது. எதிரே சிதறு தேங்காய் உடைக்க ஒரு கல். இதுவே…

தாய்பால் வார விழா..,

முகாமினை புதுக்கோட்டை ரோட்டரி சங்க தலைவர் ப.செல்லத்துரை அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் டாக்டர் சிவக்குமார் அரசு மருத்துவ கல்லூரி பேரராசிரியர் கலந்து கொண்டார். வாழ்த்துரையாக மருத்துவர் செந்தில்குமார்மருத்துவர் வெண்முகில் தாய்மார்களுக்கு தாய்பாலின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படும்…

கணபதிபுரம் கிராமத்தில் 17 ஆண்டுகளாக திருவிழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கணபதிபுரம் என்றொரு கிராமம் உள்ளது. முந்திரிப் பருப்புக்கு பெயர் பெற்ற ஆதனக்கோட்டை இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த கிராமத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. அந்தக் கோவிலில்…

மஞ்சக் கயிறுகளை கழுத்து மற்றும் கைகளில் கட்டி ஆடிப்பெருக்கு விழா..,

தமிழ்நாடு முழுவதும் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. காலை முதல் நீர்நிலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் காவிரித் தாயை வணங்கும் வகையில் அனைத்து விதமான பழங்கள் வைத்து சாமி தரிசனம் செய்து அனைத்து வளமும் பெருக வேண்டி மஞ்சக் கயிறுகளை கழுத்து…

அதிமுக வேட்பாளர் ஆவதற்கு நாலரை கோடியா.?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் விமல். புதுக்கோட்டையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதி பாரதிய ஜனதாவுக்குச் சென்றுவிட மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிட்டனர். அந்த வகையில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த…

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆட்சியர் மு.அருணா..,

புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், இந்தியாவின் முதல் சட்டப்பேரவை உறுப்பினர், இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்தப் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின்…

அறந்தாங்கி அரசுக் கல்லூரியின் எதிர்காலம் என்ன ஆவது? வேதனைப்படும் மாணவர்கள்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிகள் தவிர்த்து அதன் பிறகு மிகவும் அண்மைக் காலமாகத்தான் பிற பகுதிகளில் அரசுக் கல்லூரிகள் ஏற்படுத்தப் பட்டன. அந்த வகையில் அறந்தாங்கி…

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் மாணவர்கள் அறிவியல் ஊர்வலம்..,

புதுக்கோட்டை மாவட்டம் புல்வயல் பகுதியில் அன்னை நகரில் அமைந்திருக்கும் டி.எம்.ஐ ( DMI) அருட்சகோதரிகளால் நடத்தப்பட்டு வரும் புனித ஜோசப் குளோபல் ( சிபிஎஸ்சி ) பள்ளியின் சார்பாக மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் விஞ்ஞானி மதிப்பிற்குரிய டாக்டர் ஏ.…

வாய் பேச முடியாதவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கைகளால் சைகை காட்டி ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாய் பேச முடியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பலரும் பட்டதாரிகளாக ஆகியிருந்தாலும் வாய் பேச முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்கள் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தங்களது கைகளால் சைகை காண்பித்து கண்டன…