சமயபுரம் மாரியம்மன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கியஅன்புக்கரங்கள் ட்ரஸ்டின்..,
புதுக்கோட்டை மாவட்டத்தின் இருந்து பல்வேறு கிராமங்களில் உள்ள பக்தர்களும் நகர்ப்புறங்களில் உள்ள பக்தர்களும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆடி மாதங்களில் நேர்த்திக்கடனுக்காக பாதசாரியாக நடந்து சென்று வழிபட்டு வருவது வழக்கம். அவ்வாறு செல்லும் பக்தர்கள் மதிய நேரத்தில் சாலை ஓரத்தில்…
ஆண்டிபட்டி பங்களாவில் மணிகண்டன் மர்ம நபர்களால் குத்திக் கொலை போலீசார் விசாரணை..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது.பெங்களூருவில் தனியார் கிரைண்டர் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நிலையில், இவரது மனைவிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பார்ப்பதற்காக…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா 700 பேருக்கு நலத்திட்ட உதவிகள், 2000 பேருக்கு பிரியாணி விருந்து..,
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் 2000 பேருக்கு அசைவ விருந்து பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. காமராஜர் நற்பணி இயக்கத்தின் மாநிலத் தலைவர்…
போதையில்லா கோவை உருவாக்க‘ரன் ஃபார் நேஷன் 2026’ விழிப்புணர்வு மாரத்தான்..,
போதையில்லா கோவை என்ற சமூக நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் VGM காஸ்ட்ரோ, ஆர்த்தோ மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவமனை மற்றும் கோவை தடகளக் கழகம் இணைந்து நடத்திய ‘Run for Nation 2026’ விழிப்புணர்வு மாரத்தான், கோவை நேரு விளையாட்டு மைதானத்தில்…
தவெகவில் அதிகாரப்பூர்வமாக நுழையும் நடிகை த்ரிஷா? மதுரையில் அரங்கேறிய அதிரடி.. பின்னணி!
தவெகவில் நடிகை த்ரிஷா விரைவில் அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என்ற பேச்சுகள் அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளன. முதல்வர் விஜய்யின் நெருங்கிய வட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடிகை த்ரிஷா இருந்து வரும் சூழலில், லோக்சபா தேர்தலுக்கு முன் த்ரிஷா தவெகவில் இணையலாம்…
சோழவந்தானில் வறண்டு காணப்படும் வைகை ஆறால் குடிநீரின்றி பாதிக்கும் அபாயம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளின் நீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்காகவும் பயன்படக்கூடியது வைகை ஆறு இந்த ஆறானது தற்போது வறண்டு காணப்படுவதால் வரும் காலங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கும் அபாயம்…
ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் பட்டமளிப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கீழாத்தூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் 2022- 2025 ஆம் கல்வியாண்டில் பயின்ற மாணவ மாணவியர்களுக்கு முதலாவது பட்டமளிப்பு விழா 8.8.2026 சனிக்கிழமை அன்று சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்…
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி பெருந்திருவிழா..,
சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கன்குடி மாரியம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.…
சென்னை கோவைக்கு அடுத்தபடியாக சிவகாசியில் இந்த உயர்தர சிகிச்சை அளிக்க சுகாதார துறை ஏற்பாடு!
சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மத்திய- மாநில அரசுகளின் பங்கீட்டில் 32.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 தளங்களைக் கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தாய் சேய் நலப் பிரிவு புதிதாகக் கட்டி…
பிரியாணி கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்..,
மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது இன்று மதியம் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் உடனடியாக தல்லாகுளம் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.…








