குடிநீர் பிரச்சினை, கால்நடை மடிதல் என பிரச்சினைகள் இருக்கின்றது-டாக்டர்.கிருஷ்ணசாமி..,
கோவை குனியமுத்தூரில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காவிரி பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் காட்ட கூடாது, கடந்த 3 மாதத்தில் 40 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்க வேண்டும். இந்த முறை…
கோவை ஆர்.எஸ்.புரத்தில் தமிழகத்தின் முதல் எலைட் டென்டல் ஸ்டுடியோ தொடக்கம்..,
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், தமிழகத்தின் முதல் கிளையாக புதிய நவீன எலைட் டென்டல் ஸ்டுடியோ பல் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழாவில், . முன்னாள் அமைச்சர்,தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல் மருத்துவ…
சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சுகாதார இயக்க கூடுதல் நிர்வாகிகள் மனு..,
விருதுநகர் மாவட்ட உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் மதுரை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க கூடுதல் இயக்குனரிடம் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் ஆய்வு…
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள்..,
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி’ (Stanes ICSE/ISC School) சார்பில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (CISCE) மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் கோவை நேரு மைதானத்தில் இன்று கோலாகலமாகத் தொடங்கின. இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 10, 11) நடைபெறவுள்ள இப்போட்டிகளில்…
சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தம்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் திருமங்கலம் வாடிப்பட்டி உசிலம்பட்டி போன்ற பகுதிகளுக்கும் சோழவந்தானிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.…
சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மறியல் 98பேர் கைது..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் விவசாய சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி சிஐடியு மாவட்ட தலைவர் அரவிந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் விவசாய சங்க ஒன்றிய தலைவர்…
திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யக்கோரி இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் இயங்கக்கூடிய திருக்கோயில்களில் பிரசாதத்திற்காக விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அளித்த டெண்டர்கள் அனைத்தும் ரத்து செய்து திருக்கோயில்கள் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுமென்று கடந்த ஜுன் மாதத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ்…
மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு!
மதுரை ஆவினில் 35 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 3 மண்டல ஆவின் அலுவலகங்களில்விற்பனையான தொகையைவரவு வைக்காமல் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. மதுரை ஆவினில் விற்பனை பொருட்களுக்கான தொகை சிவகங்கை சாலையில் உள்ள பிரதான கிளையில் வரவு…
அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரகதாம்பாள் தியேட்டர் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட அகில இந்திய விஸ்வகர்மா பேரவையின் சார்பில் கல்வி ஊக்கவிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எம் கே செந்தில்குமார் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில்…
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை துவக்கி வைத்த எம்வி கருப்பையா எம்எல்ஏ..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான எம் வி. கருப்பையா துவக்கி வைத்தார். இதில் பத்துக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன…








