ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுச் சேவைப் பிரிவின் தேசியத்தலைவர் நாராயணன் ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசும்போது, மாணவிகள் தொழில்நுட்ப…
சவரனுக்கு ரூ.2,400 உயர்வு..!
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,14,000க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ரூ.2,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கோவை குற்றாலம் ; வனத்துறை அறிவிப்பு !!!
தென்மேற்குப் பருவமழை காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருந்த கோவை குற்றாலம் அருவி, வெள்ளப்பெருக்குக் குறைந்து நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது. தென்மேற்குப் பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கேரளா மாநிலத்திலும்,…
ஆப்ரேசன் சிந்தூர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அண்ணாமலை..,
கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற சுதேசி மேளா நிகழ்வில் We The Leaders தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மேஜர் மதன்குமார் எழுதிய Operation Sindoor புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்…
இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு..,
இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபை சார்பில் நீலம்பூர் பிஎஸ்ஜி மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் 10,000-க்கும்…
பாலைவனம் போல் காட்சி அளிக்கும் பாலமேடு சாத்தையாறு அணை..,
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே அணையானதும் பாலமேடு பகுதியின் ஒரே நீர் ஆதாரமான சாத்தையாறு அணை, போதிய நீர்வரத்து முறையான நீர்த்தேக்க வசதி மற்றும் பருவமழை பொய்த்தது உள்ளிட்ட காரணங்களால் தற்போது ஒரு சொட்டு நீரின்றி முற்றிலுமாக வறண்டு பிளவுகள் ஏற்பட்டு…
வாலிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இரு வாலிபர்கள் கைது..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள T.ஆண்டிப்பட்டி பங்களா பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த நிலையில், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்த அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார் இறந்த மணிகண்டன் மீது…
தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் அத்துமீறல்: கோவையில் பரபரப்பு !!!
கோவை ரயில்வே நிலையப் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட வாலிபருக்கு, அந்த இளம் பெண் தைரியமாக எதிர்த்து நின்று தர்ம அடி கொடுத்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சிறுவன் இளங்காமணி..,
கோவை ராமநாதபுரம் ஒலிம்பஸ் பகுதியில் உள்ள பிரேவ் ஃபிட் அகாடமி சார்பாக நடைபெற்ற உலக சாதனை முயற்சியில், ஏழு வயதான இளங்காமணி கலந்து கொண்டார். இதில், மூன்று இலக்க எண்கள் அடங்கிய 10 அட்டவணைகளுக்கான விடைகளை எழுதி முடித்ததுடன், நான்கு இலக்க…
அரசு மருத்துவமனையில் வழியும் கூட்டம் கூடுதல் பணியாளர்களை நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். காலை முதல் மதியம் 12 மணி வரை…








