கோவை சஹோதயா தடகளப் போட்டிகளில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை..,
கோவை சஹோதயா 10வது வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். தடகளப் போட்டியில் இப்பள்ளியின் மாணவ, மாணவிள் சிறப்பான தனிநபர் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். 12 ஆம் வகுப்பைச் சேர்ந்த பி.நினாத், 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில்…
வெற்றியின் மயக்கத்தில் உள்ள செங்கோட்டையன் மதியை இழந்து விட வேண்டாம்-ஆர் .பி. உதயகுமார்..,
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளிலே போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அதிரடியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இரட்டை இடை சின்னத்தில் நின்று, விஜய்யும் வேண்டாம், விசிலும் வேண்டாம்,…
“மின் கம்பத்தில் மோதி காரில் கொழுந்து விட்டு எரிந்த தீ!”
கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர்…
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்த முதன்மைக்கல்வி அலுவலர்..,
புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2026-2027- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர் திறன் என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழா புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்…
சின்னமனூரில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா!
தேனி மாவட்டம் சின்னமனூர் நகரம்,மின்நகர் அருகில் அமைந்துள்ள சங்கிலி தேவன் குளம் பகுதியில் ‘வீ தி லீடர்’ (WE THE LEADERS) – (மாறுவோம் மாற்றுவோம்) சார்பில் “மரம் நடுவோம்! பூமியை காப்போம்!” என்னும் பசுமை விழிப்புணர்வு மரக்கன்று நடும் விழா…
தெருநாய்கள் தொல்லையால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்…
தேனி மாவட்டம் சின்னமனூர் ஒன்றியம், எரசை காளியம்மன் கோவில் தெருவில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அங்கன்வாடி மையத்தில் படித்துவிட்டு வீடு திரும்பிய 4 வயது சிறுவன் கவியரசன் மற்றும் 3 வயது சிறுமி தர்ஷினி ஆகிய இருவரை வெறிநாய் ஒன்று…
விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு சககாவலர்கள் நிதி உதவி வழங்கி நெகிழ்ச்சி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் தமிழக காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்கு நடந்த விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார் மிக இளம் வயதில் அதாவது பணியில் சேர்ந்து 9 ஆண்டுகள் ஆன நிலையில்…
வாடிப்பட்டியில் மாநில ஹாக்கி போட்டி..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிமற்றும் தாய் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானங்களில் எவர்கிரேட் ஹாக்கிங் கிளப் சார்பாக விளையாட்டுத் தந்தை எல். ராஜீ நினைவு 6 ஆம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதன்…
தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை..,
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம், சானிடோரியம், பெருங்களத்தூர், முடிச்சூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக…
கோவை கற்பகம் கல்லூரியில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்..,
கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியில் கேரளாவின் பாரம்பரிய அறுவடைத் திருநாளான ஓணத்தை முன்னிட்டு, மாணவ-மாணவிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து உற்சாகமாக கொண்டாடினர். விழாவையொட்டி கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாட்டக் களமாக மாறியது. மாணவிகள் பாரம்பரிய கேரள…








