• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • லாரி மீது பைக் மோதியதில் டாக்டர் உயிரிழப்பு..,

லாரி மீது பைக் மோதியதில் டாக்டர் உயிரிழப்பு..,

திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியை சேர்ந்த டாக்டர் சதீஷ்குமார்(26) இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி நோக்கி நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தோமையார்புரம் அடுத்த அனுகிரக பள்ளி…

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் சீனிவாசன் அறிமுக கூட்டம்..,

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய ஏசி சண்முகம் திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக உள்ள சீனிவாசன் அவர்கள் இதே மேடையில் தான் லஞ்சம் வாங்கி இருந்தாலும் கொள்ளையடித்து இருந்தாலோ அல்லது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருந்தால் எனக்கு…

திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு தேமுதிக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு..,

தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் கிருத்திகா தேவி, தேமுதிக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரிய நிகழ்வு உற்சாகமான சூழலில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை…

அ.தி.மு.க.,- த.வெ.க. சார்பாக வேட்பு மனு தாக்கல்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலு‌ கா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கடந்த 30ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று 4 ந்தேதி காலை 11 மணிக்கு வாடிப்பட்டி அ.தி.மு.க., பேரூர் அலுவலகத்தில் இருந்து…

திமுகவில் இணைந்த அதிமுகவினர்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி ஊராட்சி பாலக்குறிச்சியில் அஇஅதிமுக கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் , அக்கட்சியில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் வீரா…

விர்ச்சுவல் வாரியர்ஸ்க்கு நடிகரும் தவெக நிர்வாகி சௌந்தரபாண்டியன் வேண்டுகோள்..,

பொதுச் செயலாளர் ஆனந்த் அண்ணாவின் அறிவுறுத்தலின்படி நட்சத்திர பேச்சாளராக தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து உசிலம்பட்டி, தேனி, திண்டுக்கல் தென் மாவட்டங்கள் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட போறேன். நட்சத்திர வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் நெருக்கடி குறித்த…

நிலத்தகராறில் சோளப் பயிரை அழித்து விவசாயிக்கு அடி உதை..,

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள எல்லப்பநாயக்கன்பட்டி புதூரை சேர்ந்த விவசாயி வரதராஜ் (வயது 53) தனது தோட்டத்தில் சோளம் பயிரிட்டுள்ளார்.இவருக்கும் இவரது பக்கத்து ஊரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள சுரப்பநாயக்கனூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஈஸ்வரமூர்த்தி…

சுயேட்சை வேட்பாளர்கள் 14பேர் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் நான்காவது முறையாக தங்கபாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்த தங்கபாண்டியன் முதல் முறை அதிமுக வேட்பாளர் கோபால்சாமியிடம் தோல்வியை தழுவினார். அதைத் தொடர்ந்து இரண்டு முறை வேட்பு மனு தகவல் செய்து…

தேமுதிக வேட்பாளர் அனகை டி.முருகேசன் வேட்புமனு தாக்கல்..,

பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதற்காக பல்லாவரம்…

பாஜக வேட்பாளர் என். இராமச்சந்திரன் அதிமுகவினருடன் வேட்பு மனு தாக்கல்..,

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் என்.இராமச்சந்திரன். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தமட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களின் எதிர்பார்க்கப்பட்ட, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் வேட்பாளர் ஆவார். இவர் பாஜகவை நிலைப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிகள், கட்சியின் செயல்பாடுகள், அவரது மேடைப்…