• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் முகமது பர்வேஷ் பரபரப்பு பேட்டி..,

ByS. SRIDHAR

Jun 7, 2026

*புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஷ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில்…

தமிழ்நாட்டிலேயே பத்தாம் வகுப்பில் மாநிலத்தின் முதலிடம் நமது புதுக்கோட்டை மாவட்டம் தேர்வாகியுள்ளது. அது போன்ற பணியில் சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்களை இன்று நான் சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தேன் கடந்த கால ஆட்சியில் தான் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது தமிழக வெற்றிக்கான ஆட்சியில் என்ன பாரி பணிகளை செய்யப்போகிறீர்கள் என செய்தியாளர் கேட்ட கேள்விக்கு 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்தலிலும் மாநில அளவில் முதலிடம் பெறுவதற்கான பணிகளை நாங்கள் செய்து வருகின்றோம் பள்ளி திறந்த உடனே பல்வேறு இடங்களில் மாணவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அதுபோன்று புகார்கள் வந்துள்ளது.

அதனை பரிசளித்து நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என கூறினார் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உடனுக்குடன் அந்த துறை அமைச்சரிடம் பேசி அனைத்து பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் ஆசிரியர் பற்றாக்குறை இருக்கிறதா என கேட்டதற்கு ரெக்ரூட்மெண்ட் பார்த்துவிட்டு ஆசிரியர்களுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுக இணைந்து வருகிறது என்ற கேள்விக்கு நான் வந்துள்ளது அரசு நிகழ்ச்சிக்கு என பதில் கூறினார்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இளைஞர்களுக்கு உறுதியாக வேலைவாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக வெற்றி களத்தில் சேர்வதாக இருந்த நிலையில் அதனை தடுத்தது அமைச்சர் சர்வேஸ் தான் என்று கேட்டதற்கு அது எனக்கு தெரியவில்லை என கூறினார் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் தாகைக்காவிற்கு வந்தால் சேர்த்துக் கொள்வீர்களா? என கேட்டதற்கு கட்சி தலைமை என்ன முடிவு செய்தாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பாவே அக்காவிற்கு வருவதற்கு முயற்சி செய்தாரா என கேட்டதற்கு ஐ டோன்ட் நோ என பதில் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எப்எல் டு மதுபான விடுதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது என நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அந்தத் துறை சார்ந்த அமைச்சர் என்னென்ன பண்ண வேண்டும் என்பதை பரிசளித்து வருகிறார்.

அதற்கான நடவடிக்கையை அந்த துறை அமைச்சர் எடுப்பார் என தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் எடுப்பதற்கு துறை சார்ந்த அமைச்சரிடம் கண்டிப்பாக எடுத்து கூறுவேன். துறை சார்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் டாஸ்மார்க் கை பொருத்தவரை அந்த துறை சார்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள் விரைவில் அறிவிப்பை வெளியாகும் எனவும் தெரிவித்தார்.