• Sat. Apr 27th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • கன்னியாகுமரியில் சட்ட விழிப்புணர்வு வாகன பேரணி…

கன்னியாகுமரியில் சட்ட விழிப்புணர்வு வாகன பேரணி…

இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் உச்சநீதி மன்ற நீதிபதியும், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான உதித் உமேஷ் லலித் கலந்து கொண்ட…

தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய மெடிக்கல் சீட்டுளை வேண்டாம் என்று சொல்லலாமா? – அண்ணாமலை கேள்வி

பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நாகர்கோவிலில் சமுதாய பெரியோர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறுகையில், “சமுதாய தலைவர்கள் சந்திப்பு நடந்தது. அதில் முக்கியமாக…

இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் – விஜய்வசந்த் மலர்தூவி மரியாதை!..

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில்…

லக்கிம்பூர் கேரி வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்திக்கு கன்னியாகுமரியில் அஞ்சலி!…

உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் கார் மோதி ஐந்து விவசாயிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த விவசாயிகளின் அஸ்தி கன்னியாகுமரி…

கேரளாவுக்கு கடந்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு கடந்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் உட்பட இருவர் தப்பி ஓட்டம். கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, கருங்கற்கள் மணல் உள்ளிட்ட கனிம வளங்கள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள்…

குமரியில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு..!

வங்ககடலில் ஏற்பட்டு உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடற்சி பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் திற்பரப்பு அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.…

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை…

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முகவர்களிடமிருந்த கணக்கில் வராத 1,83,900 பணம், போலி அரசு முத்திரைகள் பறிமுதல். தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு அரசு அலுவலங்களில் அதிகளவில் லஞ்சபணம் கைமாற்றம்…

கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தலைமறைவான கேரள வாலிபரை போலீசார் கைது…

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி ஆதிரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவான கேரள வாலிபரை கன்னியாகுமரி மாவட்ட தனி போலீஸ் படையினர் பஞ்சாப் மாநிலம்…

முஸ்லிம்கள் மீது தாக்குதல் – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஆர்பாட்டம்…

திரிபுராவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திரிபுராவில் முஸ்லீம்கள் மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுவரும் தொடர்தாக்குதல்களை கண்டித்தும், வன்முறைக்கு துணை போகும் திரிபுரா மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர்…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 22 நபர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கடந்த சனிக்கிழமை (23.10.2021) அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. அவர்கள்…