

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி.

கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு குமரி மாவட்ட காங்கிரஸ் பாரளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார் அவருடன் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
