• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரியில் காங்கிரஸ்,திமுக கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

குமரியில் காங்கிரஸ்,திமுக கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியினர் கன்னியாகுமரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்தனர்.கன்னியாகுமரி பேரூராட்சி மறக்குடி தெரு, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ்…

கலப்பை மக்கள் இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மாவட்டத்தை பல்வேறு வகையிலும் முன்னேற்ற உறுதியளித்துள்ளதால் இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி விஜய்வசந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்திற்கு ரமலான் வாழ்த்துகளை தெரிவித்த இஸ்லாமிய மக்கள்

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் திருநாளை முன்னிட்டு குளச்சல் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமிய சகோதரர்களுக்கு இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்து…

கன்னியாகுமரியில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு. அதிகாரிகள் சோதனை பரபரப்பு.

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 17_வது வார்ட் காங்கிரஸ் கவுன்சிலர் ஆனிதாமஸ் தலைமையில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்கள் வீடு, வீடாக சென்று, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்திற்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு…

ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரிப்பு

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி கட்சியின் தொண்டர்கள் பலர் மேளதாளங்கள் முழங்க ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பொன்னாடை போர்த்தியும் உற்சாக…

கன்னியாகுமரியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் தொழுகை

கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பாவாகாசிம் ) ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசலில் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது- வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டது தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்- இதில் பள்ளிவாசல் மைதானத்தில் ஆயிரக்கணக்கான…

குமரிக்கு பிரச்சாரத்திற்கு வரும் அமைச்சர் உதயநிதி-க்கு வரவேற்பு தயார்

இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து இந்தியா கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் ஆதாரித்தும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கவும், வடசேரி அண்ணா சிலை முன் எழுச்சியுரையாற்ற வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை மேயர் குமரி கிழக்கு…

புன்னையடியில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புன்னையடி, தேங்காய்காரன் குடியிருப்பு, ஈச்சன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.பூத்…

வாக்கு சேகரிப்பின் போது, கோரிக்கை வைத்த காட்டுபுதூர்பகுதி வாக்காளர்கள், வெற்றி பெற்று வந்ததும் நிறைவேற்றி தருவேன்-விஜய் வசந்த் வாக்குறுதி

காட்டுபுதூரில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வாக்குகள் சேகரித்தார் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்.

பொது மக்கள் அத்தியாவசிய கோரிக்கையை சாதூரிய அணுகுமுறை பேச்சால் தீர்வு-கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார்

கன்னியாகுமரி சுக்குபாறை தேரிவிளை பகுதியில் உள்ள சாலையில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில், கன்னியாகுமரி-நாகர்கோவில் இடையே ஆன இரட்டை தண்டவளப் பணிக்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக பணியின் நிமித்தம் சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. அந்த…