• Mon. Jan 20th, 2025

கலப்பை மக்கள் இயக்கம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

உலக சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி மாவட்டத்தை பல்வேறு வகையிலும் முன்னேற்ற உறுதியளித்துள்ளதால் இந்த மக்களவைத் தேர்தலில் எம்.பி விஜய்வசந்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.