• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு

திமுக நிர்வாகிகள் விஜய்வசந்திற்கு வாக்கு சேகரிப்பு

லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கன்னியாகுமரி மக்களவை தொகுதி திமுக, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விஜய்வசந்திற்கு ஆதரவு கேட்டு மாவட்ட திமுக கலை, இலக்கிய பிரிவு துணை அமைப்பாளர் டி.அரிகிருஷ்ணபெருமாள் தலைமையில் நிர்வாகிகள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீடு, வீடாகச் சென்று வாக்கு…

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தக்கலை பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு

மத்திய உள்துறை அமைச்சர் தக்கலை பகுதியில் ரோட் ஷோவில் பங்கேற்றார். சாலையின் இரு மருங்கிலும் கூடி நின்ற மக்களை நோக்கி தாமரை சின்னத்தை காட்டியவாறு சென்ற அமித்ஷா, தக்கலை மேட்டுக்கடை பகுதியில் ரோடுஷோவை நிறைவு செய்தவர். கூடியிருந்த மக்களை பார்த்து தாமரை…

சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் பக்கோடவை காண்பித்து வாக்கு சேகரிப்பு.

இன்னும் 6 -நாட்களே வாக்குச் பதிவுக்கு எஞ்சிய சூழலில் நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் நாள்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரிப்பு

இந்திய கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது சொந்த ஊரில் வாக்குகள் சேகரித்தார் பின்னர் அகஸ்தீஸ்வரம் பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று வீடு வீடாக…

குமரி மக்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தேர்தல் பரப்புரை

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து குமரி மக்களை நேரில் சந்தித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேரேகால் புதூர் பகுதியில் தனது தேர்தல் பரப்புரையை…

குமரியில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்.., விஜய் வசந்த் எம்.பி பங்கேற்று சுவாமி தரிசனம்

வைணவ திருத்தலங்களுள் 108-யில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்பு.. இந்த நிகழ்வில் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். 108வைணவ…

குமரியில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன் செலுத்தும் மக்கள்

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் நேர்த்தி கடன்செலுத்தும் மக்கள். 1359 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்று வருகிறது. தமிழகம், கேரளாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…

நாகர்கோவிலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்-க்கு ‘கை’ சின்னத்தில் வாக்கு சேகரிப்பு

நாகர்கோவிலில் அசிசி தேவாலயம் முன் பொன்னப்பர்திடலில் திறந்த பிரச்சார வாகனத்தில் வாகனத்தில் இருந்து தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உடன் திறந்த வாகனத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான…

காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் பி.டி செல்வக்குமார் வாக்கு சேகரிப்பு

மயிலாடி ஜங்ஷனில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்துக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி செல்வக்குமார் பேசினார். உடன் காங்கிரஸ் வட்டார தலைவர் தங்கம், பொதுசெயலாளர் நாகராஜன், ஜாண்சன், மாநில பேச்சாளர் அந்தோணி முத்து, மயிலாடி…

குமரிக்கு வசந்த காலம் வந்தாச்சு. பாடல் வடிவில் விஜய்வசந்தின் மக்கள் பணியின் வரிசைகள்

கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் செய்த மக்கள் பணிகள், ஒன்றிய அரசின் துறைசார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என தொடர்ந்து எடுத்த முயற்சிகளால், குமரிக்கு வந்தே பாரத் தொடர் வண்டி சேவையை கொண்டு வந்தது. தடைபட்டு…