• Sun. Oct 1st, 2023

சினிமா

  • Home
  • ’பிக்பாஸ்’ பிரபலத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா…

’பிக்பாஸ்’ பிரபலத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா…

‘பிக் பாஸ்’ சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தனது பாடல் திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த நிலையில் தற்போது, இவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். 2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி…

சீரடியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு…

விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் நயன்தாரா விகனேஷ் சிவன் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியா செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதியவிடுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்ற போட்டோகளை பதிவிட்டிருந்தார்கள். தற்போது இவர்கள், மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா…

ராகவா லாரன்ஸ் படத்தில் ரீமிக்ஸ் பாடல்…

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர்  நடிக்கின்றனர். G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியான நாள்…

இயக்குநர் பாலாவுடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்…

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் பாலா ஒன்றாக இணைந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். அந்த வரிசையில் மீண்டும் இருவரும் கைகோர்த்து உள்ளனர். நடிகர் சூர்யா தனது 2d என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ள படத்தை பாலா இயக்குகிறார். அப்படத்தில்…

தீபாவளிக்கு வெளிவரும் எம்.ஜி.ஆர்.மகன்…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலும் நீண்டு வருகிறது. அந்த வகையில் ரஜினி நடித்துள்ள ‘அண்ணாத்த’, சூர்யாவின் ‘ஜெய் பீம்’, விஷால் நடிப்பில் ‘எனிமி’,, அருண்விஜய்யின் ‘வா…

இந்தியில் தயாராகும் ‘திருட்டு பயலே 2’

தமிழில் ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ , ‘திருட்டுப்பயலே’ உட்பட ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது…

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபிக்கு கிடைத்த பெருமை…

51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்’ படத்திற்காக நடன இயக்குனர் லலிதா ஷோபி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன…

பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிய தமிழ் திரைப்படங்கள்…

பெங்களூர் இனோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவில் 20 நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் 30 மொழிகளிலிருந்து தேர்ந்தெடுத்து திரையிடப்பட்டது. சிறந்த இந்திய திரைப்படமாக தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் படம் தேர்வாகி உள்ளது. மேலும் தென்னிந்திய சிறந்த…

தர்மதுரை இரண்டாம் பாகம் ரெடி – ஆர்.கே.சுரேஷ்…

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன.  சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களும், அரண்மனை…

ரஜினியை ஓவர்டேக் செய்த சூர்யா…

ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை சூர்யாவின் ‘ஜெய் பீம்’ டீசர் பின்னுக்குத் தள்ளி உள்ளது. நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள படம் ஜெய் பீம். இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர்…