பணம் எடுக்க பணம் பிடிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவிப்பு பெற்றுள்ளது.

எஸ் பி ஐ வங்கியில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் வங்கிகளில் இருந்து பணம் எடுத்தால், அடுத்து பணம் எடுக்கும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.15 + GST கட்டணமாக விதிக்கப்படும் என்று அறிவிப்பு விடுத்துள்ளது.





