• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • தெலுங்கில்வசூலை வாரிக்குவித்த தந்தை மகன் கூட்டணி

தெலுங்கில்வசூலை வாரிக்குவித்த தந்தை மகன் கூட்டணி

கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில், நாகார்ஜுனா, அவரது மகன் நாக சைதன்யா, ரம்யா கிருஷ்ணன், கிர்த்தி ஷெட்டி மற்றும் பலர் நடித்து பொங்கலன்று வெளிவந்த தெலுங்குப் படம் ‘பங்கார்ராஜு’. 50 சதவீத இருக்கைகள் காரணமாக பல பெரிய தெலுங்குப் படங்களின் வெளியீடுகள் தள்ளி…

நார்வேக்கு பறந்த ‘மாநாடு’ திரைப்படம்-விருதை அள்ளிக்குவித்தது..

கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து பலரது மனதை கொள்ளை அடித்து வெற்றி பெற்ற ‘மாநாடு’ படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்த படம் நார்வேயில் நடந்த சர்வதேச படவிழாவில், போட்டி பிரிவில் திரையிடப்பட்டது. அதில் சிறந்த டைரக்டருக்கான விருதை வெங்கட்…

சூர்யா படத்திற்கு பாடல் எழுதிய சிவகார்த்திகேயன்

ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் அடுத்த படமான எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா…

எனது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் விஜய் உலக அழகி ஒப்புதல் வாக்குமூலம்

தனது திரை வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் நடிகர் விஜய் மிகவும் முக்கியமானவர் என்று பிரியங்கா சோப்ரா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.2000-ம் ஆண்டு உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு 2002-ம் ஆண்டு அப்துல்மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’…

இசைக்கும், நடனத்திற்கும் வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டவர் பிர்ஜூ – கமல் – நெகிழ்ச்சி

இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக் கொண்டவர்” என்று கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் நேற்று (ஜன. 16) இரவு காலமானார். அவருக்கு வயது 83.…

இந்தியாவின் முதல் சூனியகாரி படம் ஏவாள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில…

கமல்ஹாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார். அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில்…

வீரமே வாகை சூடும் கதாநாயகிக்கு கொரோனா பாதிப்பு!

து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த மாதம் 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 14ம் தேதி சென்னை…

எம்.ஜி.ஆர் பெயரில் மற்றுமொரு பொன்னியின் செல்வன் இன்று தொடக்கம்

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க…

கமல்ஹாசன் விருப்பத்துக்குரிய நடன கலைஞர் பிர்ஜு காலமானார்

பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்புகாரணமாக நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள்…