• Fri. Aug 21st, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • அமலாபால் வஞ்சகம்மில்லாமல் வாரி வழங்கும் கவர்ச்சி கண்காட்சி

அமலாபால் வஞ்சகம்மில்லாமல் வாரி வழங்கும் கவர்ச்சி கண்காட்சி

மைனா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அமலா பால், அதன்பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் இந்த சூழ்நிலையில் காதல் திருமணம் செய்தார் ஆனால் திருமண வாழ்க்கை குறுகிய நாட்களில் முடிவுக்கு வந்து விவாகரத்து என…

அல்லு அர்ச்சுன் நடித்த வைகுந்தபுரம்லோ இந்திவெளியீட்டை நிறுத்தினார்கள்

அல்லு அர்ஜுனின் ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தின் இந்தி டப்பிங் வெளியீட்டை கைவிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.அல்லு அர்ஜுன் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்தியாவில் சூப்பர் ஹிட் அடித்தது த்ரிவிக்ரம் இயக்கிய ‘அலா வைகுந்தபுரம்லோ’. இப்படத்தினைத்…

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மும்மொழி படம் ரீலீஸ் தேதி அறிவிப்பு

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘குட்லக் சகி’ தெலுங்குபடத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட்லக் சகி’ படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில், ’குட்லக் சகி’ படத்தின் வெளியீட்டு தேதியை தற்போது அறிவித்திருக்கிறது…

சூர்யா- G.V.பிரகாஷ் கூட்டணியின் 100 மில்லியன் சாதனை

தமிழ் சினிமா பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் யூடியூப்பில் கடப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. இசை, பாடல் வரிகள், நடனம், பாடகர், பாடகிகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் பாடல்கள் மட்டுமே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறுகின்றன. தமிழ் சினிமா பாடல்களில்…

கரண் ஜோகர், ஷாருக் வரிசையில் பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ்!

பாலிவுட்டில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றுக்கொண்டார். தற்போது அதே வழியைப் பின்பற்றி குழந்தையை…

ஆஸ்கார் பட்டியலில் இணைந்த தென்னிந்திய படங்கள்!

ஆஸ்கார் விருது! உலக திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்! அத்தகைய ஆஸ்கார் விருது பட்டியலில் ஜெய் பீம், மரக்கார்: அரபிக்கடலின் சிங்கம்! உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்கள் இடம்பெற்று, உலக சினிமாவை தென்னிந்தியா பக்கம் திருப்பியுள்ளது! சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான…

மும்பை மாநகராட்சி தூய்மை பணிக்கு உதவியதீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதில் சித்தாந்த் சதுர்வேதி, அனன்யா பாண்டே நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை ஷகுன் பத்ரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர்…

திருப்பதிக்கு விசிட் அடித்த நடிகர் நாகார்ஜூனா அமலா தம்பதி

பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா தமிழ், தெலுங்கு, இந்தி மொழியிலும் பிரபலமனாவர். இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நாகார்ஜூனா, தற்போதும் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நாகார்ஜூனா அவரது மகனுடன் இணைந்து நடித்த பங்கர் ராஜு படம் ரிலீஸ்ஆனது.…

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் பிக்பாஸ் ஷிவானி

பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகியதாக தகவல் வெளியானது. இவர் தற்போது சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…

விவாகரத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும் – ராம்கோபால்வர்மா

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியை பிரிவதாக நேற்று முன்தினம் அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் இதற்கு என்ன காரணம் என்ற பல போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால்…