• Thu. Jun 8th, 2023

சினிமா

  • Home
  • கிழிந்தது நடிகர் விமலின் முகமூடி… உண்மையை உடைத்த விநியோகஸ்தர்!

கிழிந்தது நடிகர் விமலின் முகமூடி… உண்மையை உடைத்த விநியோகஸ்தர்!

பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடித்த மன்னார் வகையறா திரைப்படம் 2016ம் ஆண்டு வெளியானது. இந்த படம் 8 கோடி வசூலித்ததாகவும், ஆனால் பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் 4 கோடிக்கு மட்டுமே விற்பனையானதாக கூறி தன்னை மோசடி செய்துவிட்டதாகவும் விருகம்பாக்கம்…

இரண்டாவது காதலரையும் கழட்டிவிட்ட பிரபல நடிகை!

ஸ்ருதி ஹாசனும், டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞரான சாந்தனு ஹசாரிகாவும் காதலித்து வந்தனர். மும்பையில் இருக்கும் ஸ்ருதியின் வீட்டில் லிவ் இன் டு கெதர் முறைப்படி சேர்ந்து வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் தன் காதலருக்கு சமைத்து கொடுப்பது, அவருடன் நெருக்கமாக இருப்பது…

‘மிமி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை;.

சமீபத்தில் க்ரீத்தி சனோன் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் ‘மிமி’. வாடகைத் தாயாக இருக்கும்போது ஏற்படும் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. ஓடிடியில் நேரடியாக வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பையும் பெற்ற ‘மிமி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் பணிகள்…

ரசிகர்கள் அதிர்ச்சி ! நடிப்பில் இருந்து ஓய்வு என அறிவித்த சமந்தா…

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வரும் சமந்தா அவ்வப்போது கணவருடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார். தற்போது தமிழில்…

மீண்டும் ஆன்மீக பாதையில் ரஜினி… வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த பட ஷூட்டிங்கில் நடித்து முடித்துவிட்டார். இறுதியாக டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த் பேரன்கள் மற்றும் மகள்களுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர்…

விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி! சூடு பிடிக்கும் ’வாத்தி கம்மிங்’….

கடந்த வருடம் தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூல் சாதனை செய்தது. கொரோனா சூழலில் வெளியான படங்களில் சூப்பர் ஹிட் அடித்தப் படம் என்ற பெருமையும் ’மாஸ்டர்’ படத்திற்கு கிடைத்தது. இப்படத்தின் ’வாத்தி கம்மிங்’ பாடல், படம் வெளியாவதற்கு முன்பே…

ஸ்லீவ்லெஸ் உடையில் சிலிர்க்க வைக்கும் அனிகா!

லைகா நிறுவனம் தயாரிக்கும் ‘இந்தியன் -2 ‘ விவகாரத்தின் தீர்வு ?

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2019-ல் தொடங்கப்பட்ட திரைப்படம் இந்தியன் 2. பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 60 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், இயக்குநருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே நடந்த கருத்து வேறுபாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டது.…

பேய் பங்களாவில் குடியேறும் வனிதா விஜயகுமார்!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை வனிதா விஜயகுமார் பங்கேற்ற பிறகு சின்னத்திரை இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனை தொடர்ந்து சினிமாவிலும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் வனிதா விஜயகுமார் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக…

சீரியல் நடிகரை மணக்கிறார் பிரபல நடிகை . அதிர்ச்சியில் ரசிகர்கள் !

ஸ்ரீகாந் நடித்த ’மனசெல்லாம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லக்ஷ்மண். இதில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர், ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில், வி.சி.குகநாதன் இயக்கிய ஆதிக்கம், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் மலையாளப்…