அனிகா சுரேந்திரன். கவுதம் மேனன் இயக்கிய உன்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்தவர். அஜித்குமார் இவரை வளர்க்கும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்அதேபோல், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித்குமார்,நயன்தாரா இணைந்து நடித்த விஸ்வாசம் படத்திலும் அஜித்குமார் – நயன்தாரா ஜோடிக்குமகளாக நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. படத்தில் அப்பா பாசத்துக்கு ஏங்கும் பெண்ணாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தொடர்ந்து, மலையாளத்தில் சில படங்களில் மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நண்டு கொழுத்தால் வலைக்குள் தங்காது என்பார்கள் அதேபோன்று விஸ்வாசம் பட வெற்றிக்குப் பின் கதாநாயகியாகும் ஆசை அனிகாவை தொற்றிக்கொண்டதன் விளைவு வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சியை காட்டும் வகையில் எக்ஸ்ட்ராபிட்டிங்குகளுடன் விதவிதமான காஸ்ட்யூம் களில் அம்மணி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார் தமிழில் கதாநாயகியாக காய்களை நகர்த்தி வந்தால் எதுக்கும் உரிய பலன் இல்லாமல் போனது இந்நிலையில் பிராக் அணிந்து பாப்பா வெளியிட்ட புகைப்படம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது ஏனென்றால் பாப்பாவாக பார்த்து ரசிக்கப்பட்ட அனிகா பீப்பாய் கணக்கா தெரிவதுதான்.