புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காசநோய் மையத்தின் சார்பில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இன்று (08.10.2026) நடைபெற்ற காசநோய் இல்லா ஊராட்சிகளுக்கு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் காசநோய் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு குறும்பதாகையினை

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் வழங்க கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.சுப்ரமணியன் அவர்கள், துணை இயக்குநர் (காசநோய்) மரு.சங்கரி அவர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காசநோய் மேற்பார்வையாளர்கள், தன்னார்வலர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.




