வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில்.. இடம்.. காந்தி பூங்கா அண்ணா சிலை அருகில் தலைமை தேர்தல் ஆணையத்தின் முன் அமைதியான முறையில் ஜனநாயக போராட்டம் நடத்திய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மல்லிகார்ஜுன கார் கே அவர்கள் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வருங்கால பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்கள் பொதுச்செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அவர்கள் மற்றும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இன்று காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை காந்தி பூங்கா முன்பாக புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் முருகேசன் வழக்கறிஞர் சந்திரசேகரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம் மாநகர தலைவர் பாருக் ஜெய்லானி மாவட்ட துணை தலைவர்கள் வேங்கை அருணாசலம் செம்பை மணி சிவக்குமார் தமிழ்ச் செல்வன் மாயக் கண்ணன் ஆலங்குடி தமிழ்ச் செல்வன் ஒன்றிய தலைவர்கள் சூர்யா பழனியப்பன் குன்றாண்டார்கோவில் சண்முகம் வீசா. இ. விஜி கீரனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் பவுல் ராஜ் பழனிசாமி பாலாண்டார் மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது இப்றாஹீம் பாபு ஆகியோர் முன்னிலையில்நடைபெற்றது.

அது சமயம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் அகில இந்திய மாநில மாவட்ட ஒன்றிய நகர மாநகர கிராம வார்டு கமிட்டியினர் சார்பு அணியினர் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு மத்திய பா ஜ க அரசு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் ஆககயோரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இதில் ஆதனக்கோட்டை தமிழ் வாணன் பொதுக்குழு உறுப்பினர் ராஜகோபால் புல்லட் கண்ணன் திருவப்பூர் மணி ஆறுமுகம் பெருங்களூர் முத்து சுப்பிரமணியன் சப்பாணி முத்து மாவட்ட கலைப் பிரிவு தலைவர் வீரையா மயில்வாகனன் ஓபிசி அணி தலைவர் ஆனந்தன் பால்ராஜ் ஜெய வடிவேல் ஜமீல் காதர் எஸ் ஏ காதர் முத்துவிஜயன் சேவா தளம் ஓம் ராஜ் ஒடுக்கூர் செல்வராஜ் முகமது கனி மகளிர் அணி நிர்வாகிகள் கவுரி சிவந்தி நடராஜன் மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.





