இயக்குநர் செல்வராகவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவனின் பதிவிட்டுள்ளார்..
அதில், “காலை வணக்கம். எனக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (23/01/2022) உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2, 3 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் மருத்துவர்களை அணுகி ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் இருங்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..