• Sat. Oct 10th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • வலிமை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்!

வலிமை பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாதுகாப்பு போலீஸ்!

அஜித் நடிப்பில போனிகபூர் தயாரிச்சிருக்குற படம் தான், வலிமை. எச்.வினோத் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைச்சு இருக்காரு! மொத்தமா 1000 தியேட்டர்கள் -ல்ல படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப பெற்று இருக்கு! இந்த சமயத்துல நேற்று காலை-ல்ல பிரபல திரையரங்கு…

சிம்பு மட்டுமா! லைவ் கார்டு என்ட்ரிக்கூட உண்டு!

பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார். விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன்…

வலிமை ரிலீஸ் – பிரபலங்கள் வாழ்த்து!

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வலிமை படம் ரிலீசாகியுள்ளது. உலகெங்கிலும் 4000 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது இந்தப் படம். ட்விட்டரில் வலிமை மற்றும் போனி கபூர் ட்ரெண்டிங்கில் உள்ளனர். படத்தை ரசிகர்களுடன் போனி…

மாஸாக என்ட்ரி கொடுத்த சிம்பு..இனி இவர்தான் பிபி அல்டிமேட்டில் …

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக…

நான் நம்பர் 1-லாம் இல்லப்பா? – சமத்து நடிகை!

நான் நம்பர் 1 ஹீரோயின் இல்லை, அந்த இடத்தை பிடிக்க இன்னும் உழைக்க வேண்டும் என நடிகை சமந்தா கூறியுள்ளார். இன்ஸ்டாகிராமில், ask me anything என்ற ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சமந்தா இவ்வாறு பதிலளித்துள்ளார். பல மொழிகளில், பல திரைப்படங்களை…

பால் என நினைத்து ஆவின் தயிரை திருடிய அஜித் ரசிகர்கள்

கட் அவுட்டுகளுக்கு அபிஷேகம் செய்ய பால் என நினைத்து தயிரை திருடிய அஜித் ரசிகர்களின் வீடியோ இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். அவரின் 60-வது படமாக உருவாகியுள்ள இதனையும்…

திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு – போலீஸ் குவிப்பு

அஜித்தின் வலிமை திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சுமார் 700 திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கோவையில் வலிமை வெளியாகியுள்ள திரையரங்கின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த திரையரங்கில் போலீஸ்…

அஜித்தின் வலிமை வைத்து கொள்ளையடிக்கும் திரையரங்குகள்

அஜித்தின் வலிமை இன்று வெளியாகியுள்ள நிலையில் திரையரங்குகள் தங்களது வழக்கமான கட்டணக் கொள்ளையை ஜரூராக நடத்தி வருகின்றன. ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது திரையரங்குகள் கொள்ளை கூடாரங்களாக மாறும். இந்த நடிகர்களின் ரசிகர்கள் முதல்…

வலிமை! – ரசிகர்களின் ரியாக்ஷன்..!

நடிகர் அஜித்குமார் – ஹெச்.வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்களின் 3 ஆண்டு காத்திருப்புக்கு பின் வெளியாகியிருக்கும் தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் குவிந்திருந்தனர் காலை 5…

இரண்டு ரோஸ்கள் நடுவில், ஒரு ஜாக்! வைரல் வீடியோ!

சென்னை – கோலிவுட்டில் புது கதைகளுடன் களம் காணும் இயக்குனர் விக்னேஷ் சிவன். இறுதியாக சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி இருந்தார். தற்போது விஜய்சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்துவாக்குல 2 காதல்…