• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • சீன மொழியில் வெளியாகிறதா கனா!

சீன மொழியில் வெளியாகிறதா கனா!

சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள், உலகளவில் அங்கீகாரங்களை பெற்று வருகின்றன. ரஷ்ய மொழியில் விரைவில் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் சீன மொழியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி…

இதான் “டான்” கதையா? நம்பலாமா?

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் கதை பற்றி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தன. டான்…

பிபியில் மீண்டும் மலரும் காதல்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸின் முந்தைய சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.. தற்போது பாலாஜி முருகதாஸ், வனிதா, தாமரை, நிரூப், சுஜா வருணி,…

தரகு வியாபாரிகளால் வலிமை ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்!

தமிழ் சினிமாவில் கடந்த இருபது ஆண்டுகளில் தொலைக்காட்சி, இணையதளங்கள், சமூக வலைதளங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்டமாக செய்திகளை வெளியிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி, எந்திரன், விஜய் நடித்து வெளியான மாஸ்டர், அதனை தொடர்ந்து நேற்றையதினம் அஜீத்குமார் நடிப்பில்…

வலிமை முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

அஜித் நடித்த வலிமை திரைப்படம் நேற்று வெளியாகியுள்ள நிலையில் நேற்றைய முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 65 கோடி ரூபாய்…

காவலரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரில் நேற்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. அப்போது டைட்டில் காட்சி ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து கொண்டிருந்தனர். அப்போது திரைக்கு முன்பாக நின்று நடனமாடியவர்களில் இருவர் திரைக்கு முன்பாக…

கமல்ஹாசன் மகள் காதல் கல்யாணத்தில் முடியுமா?

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் இவருக்கு இல்லை. தெலுங்கு சாலார் படத்தில் பிரபாஸ் உடன் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். பிசியான நடிகையாக…

சாய்தன்ஷிகா நடிப்பில் ‘ஷிகாரு’ டிரைலர் வெளியீடு

தமிழில் யோகிதா என்ற படத்தில் நடித்து வரும் சாய் தன்ஷிகா, தெலுங்கில் ஹரி கொலைகானி இயக்கத்தில் ஷிகாரு என்ற படத்தில் நடித்து ள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அபிநவ் மெடி செட்டி, தேஜ், அன்னபூர்ணா, சுரேகா…

நடிகர்கள் ஒன்றிணைந்து செயல்பட ஐசரி கணேஷ் வேண்டுகோள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லும், மறுதேர்தல் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும் என்றும் நடிகர் சங்க உறுப்பினரும் தயாரிப்பாளருமான…

வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பியா?

வலிமை திரைப்படம் சினிமா ரசிகர்களை பெரிதாக திருப்திப் படுத்தவில்லை என்று பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனினும், வலிமை திரைப்படம் தன்…