• Sun. Sep 8th, 2024

சினிமா

  • Home
  • வலைத்தளம் மூலம் கதாநாயகனை தேர்வு செய்யும் வஞ்சம் தீர்தாயடா படக்குழு

வலைத்தளம் மூலம் கதாநாயகனை தேர்வு செய்யும் வஞ்சம் தீர்தாயடா படக்குழு

4வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது . சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு…

வலிமைக்கு விமோசனம் பிப்ரவரி 24 வெளியீடு

அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’ வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ படத்தினை கொரோனா அதிகரிப்பாலும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி…

அல்லு அர்ஜுனை ஆராதித்து வரவேற்ற மகள் – நெகிழ்ந்த தந்தை

வெளிநாடு சென்று16 நாட்கள் கழித்து வீடு திரும்பும்போது, மகள் அளித்த வரவேற்பு குறித்த அது சம்பந்தமான புகைப்படத்தை பகிர்ந்து, நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நடிகர்அல்லு அர்ஜூன் அவரது நடிப்பில்டிசம்பர் 17-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட…

மகான் படத்தில் விக்ரமின் நாச்சியாக மாறிய சிம்ரன்

இளைஞர்களின் கனவுக்கன்னியாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த நேரத்தில் அதற்கு எதிர்மறையாக நடிகை சிம்ரன் 2003ஆம் ஆண்டு சோனு சூட் ஜோடியாக கே.ராஜேஷ்வர் இயக்கத்தில் நடித்த படம் கோவில்பட்டி வீர லட்சுமி 19 வருடங்களுக்கு பின் அதேபோன்ற கதாபாத்திரம் அல்லது…

அம்மா பிறந்தநாளை அருகில் இருந்து கொண்டாட முடியாத மெகா ஸ்டார்

தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில்பகிரப்பட்டு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்குநடிகர் சிரஞ்சீவிதன்னை வீட்டில்தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் தனது தாயின் பிறந்த…

அரசியல் பகடி செய்யும் சமுத்திரகனியின் பப்ளிக்

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்.’ கே.கே.ஆர். சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.கே.ரமேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.இந்தப் படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட் மற்றும் நடிகை ரித்விகா…

இயக்குநர் பாரதிராஜாவுக்கு கொரோனா..!

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட…

நரை எழுதும் சுயசரிதம்சோனி லிவ்வில் வெளியீடு*

சமீபத்தில் வெளியான ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்த நடிகரும், திரை எழுத்தாளருமான மணிகண்டன் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான ‘நரை எழுதும் சுயசரிதம்’ சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி…

நாசர் அறிக்கையும் விவாத பொருளான ஒன்றிய அரசு வார்த்தையும்

தமிழ்மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழி சினிமாவிலும்தனது பங்களிப்பை கொடுத்து வருபவர் நடிகை செளகார் ஜானகி. இப்போதும் கூட படங்களில் நடித்துவரும் அவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும்படி நடித்து வருகிறார். இவரது…

வலைத்தளத்தில் முதல் முறையாக 200 மில்லியனை கடந்த விஜய் படம்

ஆர்.டி.நேசன் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2014ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த படம் ‘ஜில்லா’. இப்படமும் அஜித்குமார் நடித்த ‘வீரம்’ படமும் அந்த வருடப் பொங்கலுக்கு போட்டி போட்டது. இரண்டு படங்களுமே…