• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

சினிமா

  • Home
  • வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

வெப் சீரிஸில் களமிறங்கும் விஜய் சேதுபதி!

கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஹீரோ மட்டுமின்றி வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது வில்லன் கேரக்டருக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி ஒரு புதிய வெப்சீரிஸ் நடித்திருக்கிறார். இதனை இயக்குனர் ராஜ்…

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மங்காத்தா 2?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக ஏற்கனவே லைகா…

குழந்தைக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் துணிகரம்

தமிழ்ச் சினிமாவில் எத்தனையோ கடத்தல் கதைகள் கூறப்பட்டுள்ளன. சில கடத்தல் சம்பவங்கள் நெஞ்சை உலுக்கும் . கடத்தல்காரர்களின் கொடூர செயல்கள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை இப்படத்தில் தோலுரித்துக் காட்டியுள்ளதாக கூறுகிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பாலசுதன்.ஒரு தம்பதி அவசரமாக மருத்துவமனைக்குச்…

பேய்கள் மீது பிரியத்தை உண்டாக்கியவர் மிஷ்கின்! -சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. இதில் பிசாசு படத்தின் முதல் பாகம்…

கோலங்கள்’ சீரியல் ரிட்டர்ன்ஸ்?!

சன் தொலைக்காட்சியில் 2003ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் உருவான ஒளிபரப்பான மெகா தொடர் கோலங்கள். இதை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் தொலைக்காட்சியின் வரலாற்றில் ஆல்டைம் ஹிட்டாக அமைந்த சீரியல் இது. இதன் இரண்டாம்…

பிரம்மாண்ட இயக்குனரின் மகன் ஹீரோவாகிறாரா?!

கடந்த 2021-ல் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணமானது. அவருடைய இளைய மகள் அதிதி, விருமன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகிறார். இத்தகைய நிலையில், அடுத்ததாக சங்கரின் மகனும் ஹீரோவாக இருக்கிறாராம். முன்னதாக நடிகர் விக்ரமின் மகன், ஏ.ஆர்.ரகுமான் மகன்…

விஜய்க்கு அப்புறம் எஸ்.கே தான்.! – யார் சொன்னது?

சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தனது திறமையாலும் விடாமுயற்சியாலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய், அஜித்திற்கு பிறகு இவரது திரைப்படங்களை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். இவர் தற்போது டான், மற்றும்…

அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

நடிகர் அஜித் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக கோலிவுட்டில் இருந்து வருகிறார். அவரது கேரக்டர்கள் சமீப காலங்களில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் காணப்படுகின்றன. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார் அஜித். போனி கபூரே இந்தப் படத்தை 3வது…

விக்ரம் பட கேரள ரிலீஸ் உரிமையை வாங்கியது யார்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படத்தின் கேரள ரிலீஸ் உரிமை பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என இந்த படமும் பான் இந்தியா…

நகைச்சுவை நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரங்கம்மா பாட்டி. இவர் எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த விவசாயி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி…