• Wed. Mar 22nd, 2023

சினிமா

  • Home
  • பழி வாங்கும் எண்ணத்தை கைவிட்ட குரு சோமசுந்தரம்

பழி வாங்கும் எண்ணத்தை கைவிட்ட குரு சோமசுந்தரம்

மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் மின்னல் முரளி என்கிற படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர்மேன் பவர் கொண்ட மின்னல் முரளி கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் இருவரும் நடித்திருந்தனர். இதில் குரு சோமசுந்தரம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம்…

பிப்.14ம் தேதிக்காக ரெடியாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

காதலர் தினத்தை முன்னிட்டு மியூசிக் வீடியோ ஒன்றை தயாரிக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். ஐதராபாத் ஓட்டல் ஒன்றில், மியூசிக் வீடியோ பற்றிய விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் குழுவினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியாகவுள்ள இப்பாடல்…

வெள்ளித்திரைக்கு செல்லும் ‘முல்லை’!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லையாக நடித்து வருபவர் நடிகை காவ்யா அறிவுமணி! பாரதி கண்ணம்மா தொடரிலும் நடித்து வருகிறார்! இந்நிலையில் இவர் தற்போது வெள்ளித்திரையிலும் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். சீரியல்களில் நடித்து அதன்மூலம் கிடைக்கும் புகழ் மூலமாக, வெள்ளித்திரைக்கு சென்ற நடிகைகள் பலர்!…

ஷங்கர் இயக்கும் தெலுங்குப்படம் எப்போது ரீலீஸ் ஆகிறது

இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி – 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல்…

பாகுபலி சிவகாமி கதை இணைய தொடர் கைவிடப்படுகிறதா?

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் ‘பாகுபலி- தி பிகினிங்’. படத்தை எஸ்.எஸ். இராஜமௌலி இயக்கி இருந்தார். இதன் இரண்டாம் பாகம் ‘பாகுபலி- the conclusion’ இரண்டு வருடங்கள் கழித்து…

கவர்ச்சிபடங்கள் மூலம் இணையத்தை தெறிக்கவிட்ட ஸ்ரீதேவிஜான்வி கபூர்

தமிழ் சினிமாவில் 1980களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகைஸ்ரீதேவி. கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோருடன் அதிக படங்களில் நடித்துள்ளார். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே இந்திக்கு சென்று அங்கும் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார்.அதோடு, தயாரிப்பாளர்…

ஓடிடி இயக்குனராகி வரும் கார்த்திக் சுப்புராஜ்

பீட்சா’ படம் மூலம் சினிமா ரசிகர்களை தன்பக்கம்திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ். 2012ல் வெளியான அந்தப் படத்திற்குப் பிறகு 2014ல் அவர் இயக்கிய ‘ஜிகர்தன்டா’ படமும் பெரிய வரவேற்பைப் பெற்று, இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது. அதன்பின் அவர்…

யோகிபாபுவின் புதிய முடிவு திரையுலகம் வியப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியன் ஆனபிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு. ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப்…

விக்ரமின் ‘மகான்’ நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு…

இளையராஜாவிடம் மாணவரான இசையமைப்பாளர் லிடியன்

பியானோ சாதனையாளரும் இசையமைப்பாளருமான லிடியன் நாதஸ்வரம் தற்போது மோகன்லால் நடித்து வரும் ‘பரோஸ்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதேசமயம், இளையராஜாவிடம் இசையைக் கற்று வருகிறார். இந்த நிலையில், இளையராஜாவுடன் இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இளையராஜா பியானோ…