• Fri. Apr 26th, 2024

சினிமா

  • Home
  • தனுஷ் போஸ்டரால் மீண்டும் பரபரப்பு!

தனுஷ் போஸ்டரால் மீண்டும் பரபரப்பு!

நடிகர் தனுஷ் தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் வாத்தி, ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது பல ஆண்டுகள் கழித்து செல்வராகவன் மற்றும் தனுஷ் இணைந்துள்ள நானே வருவேன் படத்தின்…

பாகுபலி, மாஸ்டர் சாதனைகளை முறியடித்த ஆர்ஆர்ஆர்…

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதியான நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 550 க்கும் அதிகமான தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ராம்சரண்,…

மகன் ஹீரோ! அம்மா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்! கடந்த 2004-ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18…

நிக்கி கல்ராணிக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததா?

தமிழில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதனைத் தொடர்ந்து நிக்கி கல்ராணி யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல…

பிக்பாஸ் அல்டிமேட்டில் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் ரம்யா பாண்டியன், தீனா ஆகிய மூன்று வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆகியுள்ளனர். இந்நிலையில் 4வது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக தற்போது சாண்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் இதுவரை கோபமாகவும் ஆத்திரமாகவும் அழுகையும் இருந்த பிக்பாஸ் வீடு…

உருவாகிறதா ரன் 2?!

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2002ல் வெளியான படம் ரன். அதுவரை சாக்லேட் பாயாக இருந்த மாதவனை ஆக்ஷன் ஹீரோ லிஸ்டில் சேர்த்தது இந்தப் படம். மீரா ஜாஸ்மின் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், விவேக், ரகுவரன், அனுஹாசன், அதுல் குல்கர்னி உள்ளிட்டவர்கள்…

சூப்பர் ஸ்டார் படைத்த புதிய சாதனை!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி, கடைசியாக வெளியான தர்பார், மற்றும் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்த நிலையில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில், ரஜினி அடுத்ததாக இயக்குனர் நெல்சன்…

கோலிசோடா 2.O-வில் இணையும் இயக்குனர் யார்?

இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் “கோலி சோடா” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் மில்டன் கோலிசோடா…

சம்பளத்தில் பாதியை திருப்பித்தந்த பிரபாஸ்!

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். மேலும், சச்சின் கடேகர், சத்யராஜ், ஜெயராம், பிரியதர்ஷி, ஜெகபதி பாபு, முரளி சர்மா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில்…

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், மற்றும் அவருக்கு உடந்தையாக…