தேசிய பங்குச்சந்தை வர்த்தகம் இடமாற்றம்..
தேசிய பங்குச்சந்தை வர்த்தகத்தை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை தலைமையகத்தில் இருந்து சென்னையில் உள்ள டிஆர்எஸ் தளத்துக்கு மாற்றியுள்ளது. தேசிய பங்குச்சந்தையின் டிஆர்எஸ் ( DRS- Disaster Recovery Site) சென்னையில் உள்ளது. NSE மும்பை தலைமையகத்தில் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டாலோ,…
அப்பாடி குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை..
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், ஹோட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு…
‘ஏர் இந்தியா’ இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு…
பொதுத்துறை நிறுவனமான ‘ஏர் இந்தியா’ இன்று (ஜன.27)டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. ஏர்…
தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரிப்பு
தமிழக அரசின் மதுபான கடையான டாஸ்மாக் (TASMAC) வருவாய் 11 சதவீதம் அதிகரித்திருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மது விற்பனையை அரசே நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தமிழக அரசுக்கு கணிசமான…
உயர துவங்கிய தங்கம் விலை…
மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்றால் அது தங்கம் என்றே கூறலாம். மக்கள் சிறுக சிறுக பணத்தை சேர்த்து தங்கத்தில் முதலீது செய்கின்றனர்.ஆனால் இன்றைய சூழலில் மக்கள் தாங்கள் சேமித்த பணத்தில் தங்களுக்கு விரும்பிய டிசைனயில், விரும்பிய எடையில்…
தங்கம் விலை உயர்வு
சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் தங்கம் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.இந்த நிலையில்…
உயர்ந்தது சென்செக்ஸ் புள்ளிகள்!
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்து, பங்கு வர்த்தகம் சிறப்பாக முடிவுற்றது! இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக…
யாருக்கெல்லாம் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு அறிவிப்பு
கடந்த ஆண்டு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதுமுள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத் துறை ஆய்வு மேற்கொண்டது. சேலம் மாவட்டத்தில் மட்டும் ஆய்வு நிறைவடையாத நிலையில் உள்ளது.இதுவரை மேற்கொள்ளப்பட்ட…
தங்கம் விலை குறைந்தது..!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,432-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ரூ.4,554-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 65,500…
கடலுக்குள் குப்பையை டெலிவரி செய்யும் அமேசான்
அமேசான் நிறுவனத்தின் இணையவழி வர்த்தகத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டில் மட்டும் 10.66 மில்லியன் கிலோகிராம் நெகிழிக் குப்பை கடலில் கலந்திருக்கிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாளுக்கு நாள் இணைய வர்த்தகம் பெருகிவருகிறது. குறிப்பாக அமேசான் நிறுவனத்தின் விற்பனையானது கடந்த ஒருசில…