• Sat. Apr 1st, 2023

விஷா

  • Home
  • குறள் 285

குறள் 285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.பொருள் (மு.வ):அருளைப் பெரிதாகக்கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக்கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

அழகு குறிப்புகள்

முகத்தைப் பளபளப்பாக்கும் மாதுளம்பழம்:ஒரு டீஸ்பூன் மாதுளை ஜூஸ், அரை டீஸ்பூன் சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு.மாதுளம்பழ விழுதையும் வெண்ணெய்யையும் தலா ஒரு…

சமையல் குறிப்புகள்

வெஜ் முட்டை சப்பாத்தி: தேவையான பொருள்கள் –சப்பாத்தி – 3, முட்டை – 1, காலி பிளவர்( – 2 மேஜைக்கரண்டி), மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி, தக்காளி சாஸ் –…

பொது அறிவு வினா விடைகள்

நேரு ஸ்டேடியம் எங்குள்ளது?சென்னை மற்றும் புதுடெல்லி சென்னை நகரின் முதல் மேயர் யார்?ராஜா சர் முத்தையா செட்டியார் வெப்ஸ்டர் என்கிற ஆங்கில அகராதியைத் தயாரிக்க எத்தனை ஆண்டுகள் ஆகின?36 ஆண்டுகள் அரிமா சங்கத்தை நிறுவயர் யார்?வெல்வின் ஜோன்ஸ் காமன் வெல்த் நாடுகள்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு!இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்து விடும்! • முயற்சி செய்ய தயங்காதேமுயற்சிக்கும் போது உன்னை முட்களும் முத்தமிடும்…! • மலையை பார்த்து மலைத்து விடாதேமழை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 22: கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினைமுந்து விளை பெருங் குரல் கொண்ட மந்திகல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி,அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன்திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி,வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர்கை ஊண்…

குறள் 284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமம் தரும்.பொருள் (மு.வ):களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.

அழகு குறிப்புகள்

வறண்ட தலைமுடிக்கு இயற்கை ஹேர் பேக்: பாசிப் பயறு- 4 ஸ்பூன், தேங்காய்- ½ மூடிசெய்முறை:பாசிப்பயறினை நீரில் போட்டு நன்கு ஊறவைக்கவும். அடுத்து தேங்காயினை அரைத்துப் பால் பிழிந்து கொள்ளவும். தேங்காய்ப் பாலுடன் பாசிப் பயறு சேர்த்து மிக்சியில் போட்டு மைய…

சமையல் குறிப்புகள்:

அவல் பொங்கல்: தேவையான பொருட்கள் :அவல் -1 கப், பாசிப்பருப்பு- 1ஃ4 கப், நெய் மற்றும் எண்ணெய் -2 மேஜைக்கரண்டி இஞ்சி துருவியது-2 தே .க (பாதி வேகவைக்க பாதி தளிக்க).சீரகம்-1ஃ4 இரண்டு பங்காக்கிக்கொள்ளவும் (பாதி வேகவைக்க பாதி தளிக்க), மிளகுதூள்-1ஃ4…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 21: விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர்அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ,வேண்டு அமர் நடையர், மென்மெல வருக!தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்குஏமதி, வலவ, தேரே! உதுக் காண்-உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்னஅரிக்…