• Sat. Feb 15th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Feb 3, 2025

1) பால் உற்பத்தியில் உலகிலேயே முதல் இடத்தில் உள்ள நாடு? இந்தியா

2) கழிவுத் தாளை (காகிதம்) எத்தனை சதவீதம் மறுசுழற்சியின் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம்? 44சதவீதம்

3) மனிதன் சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சுவாசிக்கிறான்? 2200 முறை

4) ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன? புவி உச்சி மாநாடு

5) ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் எப்போது வெளியிடப்பட்டது? 1933-ல் லண்டனில் வெளியிடப்பட்டது

6) ஆசியாவிலேயே அதிவேகமாக காற்று வீசும் பகுதி எது? ஆரல்வாய் மொழி

7) கணிதமேதை ராமானுஜம் பிறந்த ஊர்? கும்பகோணம், இந்தியா

8) சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைப்பெற்ற இடம்? டாக்கா

9) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்? 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை

10) முதல் ஒலிம்பிக் போட்டி எப்போது எங்கு நடைபெற்றது? கி.மு.776, கிரீஸ் நகரின் ஒலிம்பியா