• Sun. Feb 9th, 2025

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Jan 31, 2025

1) விம்பிள்டன் பட்டத்தை 6 முறை வென்றவர் யார்? ரோஜர் பெடரர்

2) ரோஜர் பெடரர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? சுவிட்சர்லாந்து

3) எந்த நாடுகளில் மிகப்பரந்த பாக்ஸைட் கனிம இருப்புகள் காணப்படுகின்றன? ஆஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜமைக்கா

4) உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது? டோன் லேசாப்

5) மியான்மர் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நாடு எது? பர்மா

6) ”சுதர்மம்” என்றால் என்ன? கடமை உணர்வு

7) அமெரிக்காவின் “நாசா” வில் இருந்து விண்வெளி ஆய்வு மையத்திற்கு பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் விமானம்? போயிங்

8) ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டியின் தூரம் எவ்வளவு? 42.19 செ.மீ.

9) யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகின் பாரம்பரியச் சின்னங்கள்?
ஜெர்மனியில் உள்ள ஒபேரா ஹவுஸ், இயேசு கிறிஸ்து பிறந்த இடத்தில் உள்ள சர்ச் ஆப் நேட்டிவ் தேவாலயம், சீனாவின் செங்ஜியாவ் பாசில் வயல்

10) ஜப்பானில் அமெரிக்கா குண்டு வீசிய இடங்கள்? ஹிரோசிமா மற்றும் நாகசாகி