• Fri. Sep 29th, 2023

விஷா

  • Home
  • சிந்தனைத் துளிகள்

சிந்தனைத் துளிகள்

• உன்னை நீயே மனத்தால்துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். • இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. • கொள்கையை சொல்வது எளிது.செயலில் பின்பற்றுவது சிரமமானது. • மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்நிம்மதியை பெற முடியாது. •…

பொது அறிவு வினா விடைகள்

ரத்த சுற்றோட்ட மண்டலத்தை கண்டறிந்தவர் யார்?வில்லியம் ஹார்வி வெள்ளை அணுக்களின் வாழ் நாள்?4 வாரங்கள் 1971 ம் ஆண்டு உலக நாடுகள் அனைத்தும் பொதுவாக ஏற்றுக்கொண்ட அலகு முறை எது?பன்னாட்டு அலகு முறை எஸ்.ஐ அலகு முறையில் உள்ள அடிப்படை அலகுகள்…

குறள் 136:

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.பொருள் (மு.வ):ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

தக்காளி பேசியல்:

பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.

சீரக சாதம்:

தேவையானவை:சாதம் – ஒரு கப், சீரகம் – 4 டீஸ்பூன், பூண்டு – 15 பல், சோம்பு, உளுத்தம்பருப்பு, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – ஒன்று, கடுகு – கால் டீஸ்பூன், நெய், உப்பு –…

சிந்தனைத் துளிகள்

• நோயால் மனிதர்கள் சாவதை விட..பயம், கவலையால் அதிகம் சாகிறார்கள். • தெய்வம் அருளைப் பொழியும் விதத்தில்உள்ளத்தை திறந்து வைத்திருங்கள். • இப்போது செய்ய வேண்டியதைபிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போடுவது கூடாது. • தர்ம வழியில் வாழ்வு நடத்துங்கள்.தர்மம் மட்டுமே…

பொது அறிவு வினா விடைகள்

இரத்ததிற்க்கு சிவப்பு நிறத்தை அளிப்பவை எது?ஹிமோகுளோபின் வாயுக்களை கடத்த உதவுவது எது?ஹிமோகுளோபின் உட்கரு உள்ள ரத்த அணு எது?வெள்ளை அணு ஒரு கன மி. மீட்டர் ரத்ததில் காணப்படும் வெள்ளை அணுக்கள் எவ்வளவு?5,000 முதல் 10,000 வரை நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும்…

குறள் 135:

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லைஒழுக்க மிலான்கண் உயர்வு. பொருள் (மு.வ): பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

சருமம் புத்துணர்ச்சி பெற:

தேங்காய்ப் பாலுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

வரகரிசி புளியோதரை

தேவையானவை:வரகரிசி – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு, கடுகு –…

You missed