பொது அறிவு வினா விடைகள்
இந்தியாவில் காணப்படுவது ஒரு?பாராளுமன்ற முறை அரசாங்கம் தால் ஏரி அமைந்துள்ள இடம்?ஸ்ரீநகர் ‘வனப்பு’ என்னும் சொல்லின் பொருள்?அழகு ‘காலை, மாலை’ இதில் பயின்று வருவது?உம்மைத்தொகை எலிபெண்டா அருவி அமைந்துள்ள இடம்?ஷில்லாங் இரண்டாம் வேற்றுமை உருபு எது?ஐ இந்திய அணு ஆராய்ச்சி மையம்…
குறள் 148:
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறனொன்றோ ஆன்ற வொழுக்கு.பொருள் (மு.வ):பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பொது அறிவு வினா விடைகள்
உயிரியல் கவிஞர் என்று அழைக்கப்படுவர்?சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் பி.எச் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல்?காரத்தன்மை உடையது கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?பெங்களுரு தமிழ்நாட்டின்…
உடல் சூடு குறைய:
குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தைப் போட்டு குழைத்து நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவினால் உடல்சூடு குறைந்து விடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து முகத்தில் உபயோகித்தாலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ரோஸ் சிரப் ஃபலுடா:
தேவையான பொருட்கள்:குளிர்ந்த பால் – 1 கிளாஸ், ஃபலுடா விதைகள் – 1-2 டீஸ்பூன், சர்க்கரை – சுவைக்கு ஏற்ப30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட1 டீஸ்பூன் சப்ஜா அல்லது துளசி விதைகள், ரோஸ் சிரப் – 1-2 டீஸ்பூன், வெண்ணிலா…
சிந்தனைத் துளிகள்
• பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும். • கடினமான இதயத்தை உடையவன்கடவுளிடமிருந்து நீண்ட தூரம் விலகி இருக்கிறான். • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிரஉள்ளே நுழைந்துவிடத் துணியாது. • தயாராவதில் தோல்வி என்றால்,நீங்கள் தோல்வியடைய தயாராகி வருகிறீர்கள் என்று…
பொது அறிவு வினா விடைகள்
பாணர் எம்மன்னனின் சம காலத்தவர்?கரிகாலன் சமையல் சோடாவும், டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை?ரொட்டி சோடா திருமறைக்காடு என்று அழைக்கப்படும் ஊர்?வேதாரண்யம் பொருலா என்ற செடியில் இருந்து வெளிப்படும் ஒரு திரவப்பொருள் எது?பெருங்காயம் இரத்தத்தின் பி.எச் மதிப்பு?7.4 பொய்கையார் இயற்றிய இலக்கியம் எது?களவழிநாற்பது…
குறள் 146:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.பொருள் (மு.வ): பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.
மசாலா டீ:
தேவையான பொருட்கள்கருப்பு மிளகு – 2 டீஸ்பூன், கிராம்பு – 2 டீஸ்பூன், கருப்பு ஏலக்காய் – 4, இலவங்கப்பட்டை – 5 கிராம், ஜாதிக்காய் – 1ஃ2 துண்டு, பெருஞ்சீரகம்(சோம்பு) – 1 டீஸ்பூன், அதிமதுரம் – 1 டீஸ்பூன்,…
பொது அறிவு வினா விடைகள்
தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம்?பத்தமடை சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது?செப்டம்பர் 5 அணி இலக்கணத்தை விரிவாகவும், விளக்கமாகவும், எடுத்தியம்பும் இலக்கணநூல்?தண்டியலங்காரம் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்?கன்னியாகுமரி “வேங்கையின் மைந்தன்”…