திருப்பரங்குன்றம்முருகன் கோயிலில் இருக்கும் அஸ்திர தேவருக்கு அபிஷேகம்!
திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமமியசாமி திருக்கோயிலில் உள்ள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஜூன் மாதம் 28 செவ்வாய்க்கிழமை இன்று சர்வ அம்மாவாசை முன்னிட்டு சரவண சபையில் அஸ்திர தேவர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப்…
கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள்
அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார்…
கைதிகளுக்கு யோகா ,தியானபயிற்சி
கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5 நாட்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மத்திய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடுசர்வதேச அளவில் யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து…
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ் – ராஜன் செல்லப்பா
அதிமுகவை நிர்வாகிக்கும் தகுதி, திறமை இல்லாதவர் ஓபிஎஸ்., எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.மதுரையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது “அதிமுகவுக்கு வலிமையான தலைமை…
ரூ.1,000 கல்வி உதவித்தொகை பெற இணையதள முகவரி
மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற தகுதியான மாணவிகள் யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- இந்த திட்டத்தில் பயன்பெற மாணவிகள் 6 முதல்…
இபிஎஸ் ஐ முந்திய ஓபிஎஸ்..மு.க.ஸ்டாலினை முந்திய கமல்
ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை கொண்ட தமிழக அரசியல் தலைவர்கள் பட்டியலில் கமல்ஹாசன் முதல் இடம் பிடித்துள்ளார். கமல்ஹாசன் 73 லட்சம் ஃபாலோயர்களை கொண்டுள்ளார். இந்த பட்டியலில் முதல்வர்…
மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோ
மீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் வழக்கம். ஆனால் இந்த வீடியோவில் ஒருவர் தூண்டில் போட்டு ஆற்றில் மீன் பிடித்துக்கொண்டுருக்கிறார். அவர் அருகில் நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. பிடிபட்ட மீனை…
பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்பு
அதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் டெல்லி சென்று திரும்பிய ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மதுரை,…
பொதுக்குழுவுக்கு நடத்துவதில் சிக்கல் – இபிஎஸ் அதிர்ச்சி
அதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு எந்ததீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவு பெற்றது. இதனால் வரும் ஜூலை 11ல் மீண்டும் பொதுக்குழு என தமிழமகன் உசேன் அறிவித்தார்.…
ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலை
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை பேச்சுதமிழக பாஜக சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் , பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில்,…