• Sat. Apr 20th, 2024

A.Tamilselvan

  • Home
  • அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி

அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி

டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது இதன் அடிப்படையில் பங்களாவை காலி செய்தார் .பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில்,…

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வது-அமைச்சர் செந்தில் பாலாஜி

கட்சிக்கு தலைமை கோமாளியாக இருந்தால் என்ன செய்வதுஎன பாஜக தலைவரை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் எவரும் பில்லாக ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும், இந்த எக்ஸல் ஷீட் தயாரிக்கவா…

உயர்நீதிமன்றங்களுக்கு வரும் அனைவருக்கும் முககவசம் கட்டாயம்

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம் என அறிவிப்பு. உயர்நீதிமன்றத்தில் முகக்கவசம் கட்டாயம்! ஏப்ரல் 17ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்; இடைவெளியை…

இன்று நள்ளிரவு முதல் 61 நாட்களுக்கு தடை!

தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இனப்பெருக்கத்திற்காக, ஏப்ரல், மே மாதங்களில் மீன் பிடிக்க, மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதிக்கிறது. இக்காலக் கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க…

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான்- தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலையின் பேட்டியே சீட்டிங் தான். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டிபாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம்…

அதிமுகவின் ஊழல் பட்டியலும் வெளியிடப்படும்- அண்ணாமலை அதிரடி

பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஊழல் பட்டியில் மட்டுமல்ல அதிமுக ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என அதிரடியாக பேட்டியளித்துள்ளார்ஏப்ரல் 14-ம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் இந்த…

திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை!

பாஜக தலைவர் அண்ணாமலை தான்கட்டியுள்ள ரபேல் வாட்சி பில் மற்றும் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும் வெளியிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14-ம் தேதி…

ஜனாதிபதி திரௌபதி முர்மு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்

தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதைப்போல விஷு, பைசாகி, பிஹு என பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதிதிரௌபதிமுர்மு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- பைசாகி, விஷு, பிஹு,…

உதயநிதியை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் -வானதி சீனிவாசன்

உதயநிதிசெய்யும் தவறை முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் , நியாயப்படுத்த கூடாது என வானதி சீனிவாசன்கேட்டுக்கொண்டார்.தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி பேசும்போது, சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை…

தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது- கவர்னர் பேச்சு

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி கற்று வரும் மாணவர்களிடையே ஆளுநர் பேசும் போது தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது என பேசியுள்ளார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பாரம்பரியமிக்க பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள்…