• Fri. Apr 26th, 2024

A.Tamilselvan

  • Home
  • சாலையில் பள்ளம்.. களமிறங்கிய அர்னால்டு

சாலையில் பள்ளம்.. களமிறங்கிய அர்னால்டு

வீட்டின் அருகே ஏற்பட்ட ஒரு பெரிய பள்ளத்தை அர்னால்ட் தானே சாலையில் இறங்கி அந்த பள்ளத்தை மூடியுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஷ்வாஸ்னேகர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள புறநகர்ப் பகுதியில் வசித்து வருகிறார்.சமீபத்தில் பெய்த மழையால் அவரது…

வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

ஐகோர்ட்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து தமிழகத்தில் வருகிற 16-ந்தேதி 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் இன்று அனுமதி அளித்துள்ளனர்தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.…

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் எதிரொலி-புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்ததன் எதிரொலியாக தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.அண்மையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்…

பாஜக பொருளாதார பிரிவு செயலாளர் ராஜினாமா

ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜக என்னை பழுது பார்த்துவிட்டது என கூறி பொருளாதார பிரிவு மாநில செயலாளர் ராஜினாமா செய்துள்ளார்.ஆருத்ரா விவகாரத்தை சுட்டிக்காட்டி பாஜகவில் இருந்து பொருளாதார பிரிவு மாநில செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு ராஜினாமா.ஆருத்ரா போன்ற மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மாநில…

தினசரி 10,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.2020ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பேரலை 2-வது அலையோடு முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்த மக்களுக்கு மீண்டும் பீதியை கிளப்பும் விதமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும்…

நாளை கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடக்கம்

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி நடக்க உள்ள நிலையில் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திட்டமிட்டபடி நாளை தொடங்குகிறது224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல்…

ஆருத்ரா மோசடி- இரண்டு பாஜக நிர்வாகிகளுக்கு சம்மன்!!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக பாஜக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் – பாமக எம்.எல்.ஏ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ வெங்கடேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.16வது சீசன் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள சீசனில் லக்னோ ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகள்…

செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல் கூடாது

கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கோடை காலம் தொடர்பாக விழிப்புணர்வு கையேடு வெளியிட்டுள்ளது.கோடைகாலத்தில் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைவெளியிட்டுள்ள கேயேட்டில் செயற்கை குளிர்பானங்கள், மது அருந்துதல், புகைப்பிடித்தலை தவிர்க்க…

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி இடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்

தனியார் பள்ளிகளில், 25% இலவச கல்வி இடங்களுக்கு ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்கீழ்,8 ம் வகுப்பு வரையில், சிறுபான்மையினர் அல்லாதவர் நடத்தும் தனியார் பள்ளிகளில் உள்ள மொத்த இடங்களில் 25 விழுக்காடு இடங்களை…