• Wed. Mar 29th, 2023

A.Tamilselvan

  • Home
  • முல்லைப்பெரியாறு அணையில் 136 அடியாக குறைந்த நீர்மட்டம்

முல்லைப்பெரியாறு அணையில் 136 அடியாக குறைந்த நீர்மட்டம்

முல்லை பெரியாறு பகுதியில் மழை குறைந்ததால் அதன் நீர்மட்டம் 136 அடியாக குறைந்துள்ளது. இதனால் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறையத் தொடங்கி உள்ளது. கடந்த மாதம் பருவமழை கைகொடுத்ததால்…

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் இல்லை எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையில் தகவல் வெளியிடுமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.ஜெயலலிதா மரணம் குறித்து மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த எய்ம்ஸ்…

தாய்க்கு 2வது திருமணம் செய்து வைத்த மகள்!

கேரளாவில் தாய்க்கு 2 வது திருமணம் செய்துவைத்த மகள்செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவில் மகளே தாய்க்கு 2 வது திருமணம் செய்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் வயது 59. பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது கணவர் இறந்துவிட்டார்.ரதிமேனனுக்கு…

உ.பி லக்னோவில் இன்று அதிகாலையில் நிலநடுக்கம்!

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோ மற்றும் அதை ஒட்டிய பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் குறித்து…

மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது-அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிக்கூடங்கள் அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை…

செல்போன் வெடித்து இளைஞர் மரணம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் வெடித்து இளைஞர் பலியானார்.கோபிசெட்டி பாளையம் அருகே செல்போனை சார்ஜ் செய்தபோது செல்போன் வெடித்து இளைஞர் அர்ஜூன் உயரிழந்த சம்பவம் பெரும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.சார்ஜ்போட்டுவிட்டு அர்ஜூன் தூங்கிய நிலையில் அதிகாலையில் செல்போன் வெடித்து குடிசை வீடு…

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க புதிய திட்டம்..

காலாவதியான பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறப்பு பாலிசி புதுப்பிப்பு திட்டத்தை, எல்.ஐ.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான…

சீனாவில் மீன்களுக்கும் கொரோனா பரிசோதனை!

சட்டப் படிப்பு.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..

தமிழக சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. சட்டப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 19-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்டக் கல்லூரிகளில் மூன்று ஆண்டு எல்.எல்.பி. படிப்பில் சேர…

அதிமுகவை வலுவிழக்கச் செய்ய பொம்மலாட்டம் நடத்துகிறது பாஜக-வீரமணி

அதிமுகவை பிளவு படுத்தி வலுவிழக்கச் செய்ய, தமிழகத்தில் பொம்மலாட்ட விளையாட்டை பாஜக நடத்துகிறது” என கி.வீரமணி கூறியுள்ளார்.இதுகுறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட இருப்பதை அறிந்து, முற்போக்காளர் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒரே இலக்கோடு…