• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிப்பு

ByA.Tamilselvan

Sep 5, 2022

பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்டிரஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற கன்சர்வேட்டிவ். கட்சியின் உறுப்பினர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் மற்றும் லிஸ்டிரஸ் ஆகியோர் பற்கேற்ற வாக்கெடுப்பின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் லிஸ் 81,326 வாக்குகள் பெற்று பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்வானார். ரிஷிசுனக் 60,399 வாக்குகள் பெற்று வாய்ப்பை இழந்தார்.